Kanaavil Un Mugam 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மனதுக்கு பிடித்தாலும் அந்தஸ்து பேதம் குறுக்கே நிற்கிறது.........

தன்னிடம் ஏவல் வேலை செய்பவரின் மகளாம்......

அந்தஸ்து அழகுக்காக பேயுடன் கூட குடும்பம் நடத்துவான் போல.......

போடா....... நீயும் உன் கொள்கையும்.......
ஹா... ஹா... ஹா...............
சூப்பரா சொன்னீங்க,
Joher டியர்
ஏன்? ஏழையென்றால்,
அவ்வளவு இளக்காரமா?
அவர்களுக்கும் இதயம்,
பாசம், பந்தம், நேசம்,
எல்லாம் இருக்கு,
கதிர்வேல் டியர்
அவங்களுக்கும்
உன்னைப்போல
ரத்தம், செந்நிறம் தான்,
வேற கலர்=லாம்
இல்லை, கதிர் தம்பி
 

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
சூப்பரா சொன்னீங்க,
Joher டியர்
ஏன்? ஏழையென்றால்,
அவ்வளவு இளக்காரமா?
அவர்களுக்கும் இதயம்,
பாசம், பந்தம், நேசம்,
எல்லாம் இருக்கு,
கதிர்வேல் டியர்
அவங்களுக்கும்
உன்னைப்போல
ரத்தம், செந்நிறம் தான்,
வேற கலர்=லாம்
இல்லை, கதிர் தம்பி

மல்லி ஹீரோக்களில் மனதிற்கு பிடித்தும் கூட வெளியே காட்டிக்கொள்ளாத ஒரே ஹீரோ இந்த கதிர் தான்.......... ரொம்ப பிடிச்சிருக்கு.........
வடிவேல் பாஷையில் சொல்லணும்னா........ கடுகளவும் வெளியே தெரியக்கூடாதுனு மனசுக்குள் பூட்டி வைத்திருக்கிறான்........ கள்ளச்சாவி போட்டு பூட்டை திறக்கப்போவது யார்?????? Waiting to see......
 

banumathi jayaraman

Well-Known Member
மல்லி ஹீரோக்களில் மனதிற்கு பிடித்தும் கூட வெளியே காட்டிக்கொள்ளாத ஒரே ஹீரோ இந்த கதிர் தான்.......... ரொம்ப பிடிச்சிருக்கு.........
வடிவேல் பாஷையில் சொல்லணும்னா........ கடுகளவும் வெளியே தெரியக்கூடாதுனு மனசுக்குள் பூட்டி வைத்திருக்கிறான்........ கள்ளச்சாவி போட்டு பூட்டை திறக்கப்போவது யார்?????? Waiting to see......
வேற யாரு?
எல்லாம், நம்ம லலிதா
டியராத்தான் இருக்கும்,
Joher செல்லம்
ஹா... ஹா... ஹா..................
வடிவேல் பாணியிலே,
கடுகளவும் வெளியேத்
தெரியக் கூடாதா?
இதுவும் நல்லாத்தானிருக்கு,
Joher டியர்
 

Joher

Well-Known Member
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி

காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்

பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா
 

banumathi jayaraman

Well-Known Member
Ha ha ha
Yenmaa Lalitha? Inge enna nadanthukkittu irukku
Ippo poiy Sambanthameyillaamal neram getta nerathil nee kaappathu-nnu kaduvulai kumbiduriyemmaa?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top