காதலே சொல்லாத பையனுக்கு பொண்டாட்டி ஆனவுடன் அவள் மஹாலக்ஷ்மியாக தெரிகிறாளாமா............
நல்லா சென்டிமெண்டா கூட அட்டாக் பண்ணுறான்..........
அமெரிக்கா கூட்டிட்டு போனால் என்ன எக்ஸ்பிரஷன் கொடுப்பாள்............
எங்களுக்கு கூடத்தான்........... எப்படி இருந்த கதிர் இப்படி ஆயிட்டான்..........
லலிதாவிற்கு எப்போதும் பதட்டம்...........
கதிர் என்றால் பதட்டம் எனக்கு.............
பாட்டி என்றால் பதட்டம் எனக்கு..............
கதிரை கல்யாணம் புண்ணியத்தில் இருந்து எல்லாவற்றிலும் எனக்கு
பதட்டம்........ பதட்டம்........ பதட்டம்........