Kanaavil Un Mugam 15

Advertisement

Joher

Well-Known Member
காதலே சொல்லாத பையனுக்கு பொண்டாட்டி ஆனவுடன் அவள் மஹாலக்ஷ்மியாக தெரிகிறாளாமா............:p

நல்லா சென்டிமெண்டா கூட அட்டாக் பண்ணுறான்..........

அமெரிக்கா கூட்டிட்டு போனால் என்ன எக்ஸ்பிரஷன் கொடுப்பாள்............

எங்களுக்கு கூடத்தான்........... எப்படி இருந்த கதிர் இப்படி ஆயிட்டான்..........

லலிதாவிற்கு எப்போதும் பதட்டம்...........

கதிர் என்றால் பதட்டம் எனக்கு.............
பாட்டி என்றால் பதட்டம் எனக்கு..............

கதிரை கல்யாணம் புண்ணியத்தில் இருந்து எல்லாவற்றிலும் எனக்கு
பதட்டம்........ பதட்டம்........ பதட்டம்........
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கதிர் வீடே இன்னும் லலிதாக்கு பழகல..
கதிரும் பழகல..
இதுல சென்னைக்கு வந்து பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்தா....
வியர்வை தான்... பதட்டம் தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top