Kanaavil Un Mugam 15

Advertisement

fathima.ar

Well-Known Member
கதிரா இதுன்னு சபரி வித்யா மட்டும் இல்ல நாங்களும் தான்....

இவ்ளோ நாளா திருட்டு பார்வை..
இப்போ அங்கீகரிக்கப்பட்ட பார்வை
உரிமையா ரசிக்க முடில பப்ளிக் பப்ளிக்!!;)
 

banumathi jayaraman

Well-Known Member
கதிர் வீடே இன்னும் லலிதாக்கு பழகல..
கதிரும் பழகல..
இதுல சென்னைக்கு வந்து பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்தா....
வியர்வை தான்... பதட்டம் தான்...
நேத்து தானேம்மா
கல்யாணமாயிருக்கு
லலிதாவுக்கு, பதட்டம்
இருக்காதா, தங்கமலர் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல நாளிலேயே,
உன்னைக் கண்டால்,
எங்க லலிதாவுக்கு
பயம், பதட்டம் இருக்கு பா
இப்போ, புருஷனாயிட்டா
உடனே எல்லாம்
மாறிடுமா, கதிர் பையா?
 

banumathi jayaraman

Well-Known Member
கதிரா இதுன்னு சபரி வித்யா மட்டும் இல்ல நாங்களும் தான்....

இவ்ளோ நாளா திருட்டு பார்வை..
இப்போ அங்கீகரிக்கப்பட்ட பார்வை
உரிமையா ரசிக்க முடில பப்ளிக் பப்ளிக்!!;)
ஹா... ஹா... ஹா.................
ஆமாம்ப்பா, பப்ளிக் பப்ளிக் தான்,
பாத்திமா டியர்
So, கொஞ்சம் பார்த்து,
அடக்கி வாசி, கதிர்வேல் தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
காதலே சொல்லாத பையனுக்கு பொண்டாட்டி ஆனவுடன் அவள் மஹாலக்ஷ்மியாக தெரிகிறாளாமா............:p

நல்லா சென்டிமெண்டா கூட அட்டாக் பண்ணுறான்..........

அமெரிக்கா கூட்டிட்டு போனால் என்ன எக்ஸ்பிரஷன் கொடுப்பாள்............

எங்களுக்கு கூடத்தான்........... எப்படி இருந்த கதிர் இப்படி ஆயிட்டான்..........

லலிதாவிற்கு எப்போதும் பதட்டம்...........

கதிர் பதட்டம் எனக்கு.............
பாட்டி பதட்டம் எனக்கு..............
Rasanaiya paarthu mayanga vachuttaanae indha Kadhir Lalithavai.
லலிதாவுக்கு பழக்கபடட்டும்
பிறகு கதிருக்கு இருக்கு
கதிர் வீடே இன்னும் லலிதாக்கு பழகல..
கதிரும் பழகல..
இதுல சென்னைக்கு வந்து பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்தா....
வியர்வை தான்... பதட்டம் தான்...
அவன் பார்வையே சஞ்சலம் நீங்க வைக்குதா..
கலக்குற கதிர்..:)
இருவரின் பார்வை அலம்பல் இனிமையா இருக்கு...ரசித்த பதிவு..
சூப்பர் மல்லி சிஸ்.
கதிரா இதுன்னு சபரி வித்யா மட்டும் இல்ல நாங்களும் தான்....

இவ்ளோ நாளா திருட்டு பார்வை..
இப்போ அங்கீகரிக்கப்பட்ட பார்வை
உரிமையா ரசிக்க முடில பப்ளிக் பப்ளிக்!!;)
Lalitha ynso silent.... violent a iruka venama
ஹா... ஹா... ஹா................
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....lali mayanguraena mayanguraenanu ketutae kathira parthu mayangura....chennai rendu perkitaum konjammaatratha kondu vanthuruku.... mulumaiyana maatram varuma...eagerly waiting mam....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top