Kanaavil Un Mugam 10

Advertisement

fathima.ar

Well-Known Member
அதானே?
இது என்ன அநியாயம் பா?
இவனோட கனாவுல,
வரணும்=னு எங்க
லலிதாவுக்கு என்ன
வேண்டுதலா, பாத்திமா டியர்?
உனக்கு இஷ்டமிருந்தா,
அவளிடம் சொல்லி,
லவ் பண்ணு
இல்லாட்டி நவுரு, கதிர்வேலா

கனவுல வர்ரத எல்லாம் சொல்ல முடியுமா???

இல்ல நடக்குமா...
நடந்தா சந்தோஷம்...
இல்லன்னா பின்னாடி வருத்த படக்கூடாதுல....
 

banumathi jayaraman

Well-Known Member
கனவுல வர்ரத எல்லாம் சொல்ல முடியுமா???

இல்ல நடக்குமா...
நடந்தா சந்தோஷம்...
இல்லன்னா பின்னாடி வருத்த படக்கூடாதுல....
எப்படியும், பின்னாடி இவன்,
அவளிடம் மாட்டிக்கிட்டு,
சந்தோஷமா
வருத்தப்படத்தான்
போறான்
அப்புறமென்ன,
பாத்திமா டியர்?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
இரும்புல எங்க இதயம் முளைத்தது
அது துரு பிடிச்சி தான் கிடக்குது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top