Kanaavil Un Mugam 10

Advertisement

Joher

Well-Known Member
எப்படி mam உங்கள் ஹீரோவை நீங்களே கலக்கலா ஒரு பாட்டு போட்டு நக்கல் பண்ணுறீங்க.......


இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு........

காதல் செய்யும் ரோபோ கதிர்வேல்........

ரொம்ப யோசிக்கிறவன் சித்ராவோடு திருமணம் என்ற நிச்சயித்த பிறகும் கார் மிர்ரரில் பார்ப்பது தப்பு இல்லையா.........

அதை விட தப்பு....... அந்த திருமணத்தை பற்றி இவனுக்கு சொல்லாமல் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிவிட்டாள்னு சொல்லுறது........ ஏன் சொல்லணும்......... கல்யாணம் வரை யாரையும் மனதில் fix பண்ணாதவன் லலிதாவை மட்டும் feviqwik போட்டு ஒட்டியிருப்பது ஏனோ........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top