fathima.ar
Well-Known Member
அதானே?
இது என்ன அநியாயம் பா?
இவனோட கனாவுல,
வரணும்=னு எங்க
லலிதாவுக்கு என்ன
வேண்டுதலா, பாத்திமா டியர்?
உனக்கு இஷ்டமிருந்தா,
அவளிடம் சொல்லி,
லவ் பண்ணு
இல்லாட்டி நவுரு, கதிர்வேலா
கனவுல வர்ரத எல்லாம் சொல்ல முடியுமா???
இல்ல நடக்குமா...
நடந்தா சந்தோஷம்...
இல்லன்னா பின்னாடி வருத்த படக்கூடாதுல....