Kanaavil Un Mugam 10

Advertisement

fathima.ar

Well-Known Member
அய்ய...... ரொம்ப த்தான்....... கனவில் வந்தால் சொல்ல வேண்டியது தானே.......

ஏம்மா night 2:30 க்கு இந்த comment தேவையா........ நல்லா தூங்குங்க...... Living in TN only know.........

மாயமந்திரம் போகப்போக தூங்கவிடாது......

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்....

Slept early along with kids..
 

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணம் பண்ணவங்க தப்பு இல்லையாம்...
லலிதா சொல்லாதது தான் தப்பாம்..
இது எந்த ஊர் நியாயம்?...
அதானே? இது என்ன
நியாயம், மல்லிகா டியர்?
தப்பு செஞ்சவங்க,
சபரியும், சித்ராவும்!
அவங்க, இரண்டு
பேரையும் விட்டுட்டு,
அப்பாவி லலிதாவை,
இந்த கதிர்வேல்,
திட்டுவானா பா,
தங்கமலர் டியர்?
 
Last edited:

shanthinidoss

Well-Known Member
ஆனா இந்த கதிர் பண்ணுறது ரொம்ப ஓவர்ப்பா..பச்சை பிள்ளை லல்லி...அவள ரொம்ப தான் திட்டுறான்.... சபரிய தான் திட்டனும்..ஆனா வாயில்லா பூச்சிய திட்டுறான் பக்கி... மூளை கொஞ்சம் கம்மி தான் போல..கௌரவம் ரொம்ப பாக்கறவங்களுக்கு மூளை இருக்காதுன்னு சொல்லுறது கதிர் விஷயத்துல கரெக்ட் தான் போல...;););)
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்னா கனவுல அவ முகம் மட்டும் வருதே...
இவனோட கனாவுல,
வரணும்=னு எங்க
லலிதாவுக்கு என்ன
வேண்டுதலா,
பாத்திமா டியர்?
உனக்கு இஷ்டமிருந்தா,
லவ் பண்ணு
இல்லாட்டி நவுரு,
கதிர்வேலா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்னா கனவுல அவ முகம் மட்டும் வருதே...
அய்ய...... ரொம்ப த்தான்....... கனவில் வந்தால் சொல்ல வேண்டியது தானே.......

ஏம்மா night 2:30 க்கு இந்த comment தேவையா........ நல்லா தூங்குங்க...... Living in TN only know.........

மாயமந்திரம் போகப்போக தூங்கவிடாது......
அதானே?
இது என்ன அநியாயம் பா?
இவனோட கனாவுல,
வரணும்=னு எங்க
லலிதாவுக்கு என்ன
வேண்டுதலா, பாத்திமா டியர்?
உனக்கு இஷ்டமிருந்தா,
அவளிடம் சொல்லி,
லவ் பண்ணு
இல்லாட்டி நவுரு, கதிர்வேலா
 

banumathi jayaraman

Well-Known Member
அவளோ, ஏழை=ன்னு
தெரியும்
அப்புறம் எதுக்காக,
அந்தப் பொண்ணோட
ட்ரெஸ்ஸைப் பத்தி,
இளக்காரமா பேசணும்?
அவள், திருப்பி நாய்=னு
சொன்னதுக்கு அடிக்கணும்?
இந்த கதிருக்கு, தேவையா
இதெல்லாம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஊருக்கு இளைத்தவன்,
பிள்ளையார் கோயில்
ஆண்டிங்கற மாதிரி,
எங்க லலிதாவைப்
பார்த்தால், இந்த கதிருக்கு
எப்படித்தான் தோணுமோ?
அவ்வளவு இளக்காரம்?
இவனிடம் பணம் இருந்தால்,
இவன் மட்டோடு,
எங்களுக்கு என்ன வந்தது,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:p
வித்யாவிடம்,
லலிதாவைப் பற்றி,
பேச, உனக்கு என்ன
தயக்கம், கதிர்வேல் டியர்?
உன்னோட தங்கை தானே பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top