Kanaavil Un Mugam 1

Advertisement

Joher

Well-Known Member
Aanava kolaigal illapa....
Parents sammathichu proceed pannale..
Samayathula pottu thaakuvaanga.
Parents permission illama panna avlo thaan action reaction ellam amogama irukkum....

Life long Vara pora relations ah love panrenu solli irukkiravungala kashtapadithi..
Varavalayum Kashta paduthuna life naragam aagidum....


Yes..... Even in arranged marriage ladies are facing so many torture from ILs....... ஆனால் நான் இருக்கிறேன் உனக்கு அப்பிடின்னு மனதார ஹஸ்பண்ட் வாயிலிருந்து வரும் சொல்லுக்கு strength அதிகம்....... ஆனால் அது அவ்வளவு சாமானியத்தில் வராது....... அது தான் குடும்பங்களில் நிறைய பிரச்சனைகளுக்கு காரணம்....... அப்படியிருக்கும் போது எல்லா திருமணத்திலும் பிரச்சனை தான்......
 

Sundaramuma

Well-Known Member
இல்லவே இல்லை....... நீங்கள் தமிழ் நாட்டு ஆணவ கொலைகளை நினைத்து பேசுகிறீர்கள்......

இல்லை இந்த கருத்தை நான் யோசிக்கவே இல்லை.. நான் சொல்றது குடும்பத்தில் நடக்கும் உணர்வு போராட்டம் &day to day life பிரச்சனைகள் பற்றி தான்.

சாதாரண குடும்பங்களில் பையன் strongஆக இருந்தால் கண்டிப்பாக சரியாகும்....... கொஞ்சம் டைம் எடுக்கலாம்........ பையன் மைண்ட் oscillate ஆகும் போது தான் எல்லா பிரச்சினைகளும்.....

This i agree.. பையன் மட்டும் இல்ல.. பொண்ணுங்களும் தான்
அப்போது இவ்வளவு ஆணவக்கொலைகள் இல்லை.......

மனித மிருகங்களும் குறைவு தான்.......

இதை விட ஈசி தான்......
அப்பவும் இப்படித்தான்.. இப்போ மாதிரி அப்போ ஊடக வெளிச்சம் இல்லை

மேலும் இப்போ தான் youngsters இந்த அளவு so called சமூகப்பற்று( ஜாதிப்பற்று) கொண்டிருக்கிறார்கள்
Yes..... Even in arranged marriage ladies are facing so many torture from ILs....... ஆனால் நான் இருக்கிறேன் உனக்கு அப்பிடின்னு மனதார ஹஸ்பண்ட் வாயிலிருந்து வரும் சொல்லுக்கு strength அதிகம்....... ஆனால் அது அவ்வளவு சாமானியத்தில் வராது....... அது தான் குடும்பங்களில் நிறைய பிரச்சனைகளுக்கு காரணம்....... அப்படியிருக்கும் போது எல்லா திருமணத்திலும் பிரச்சனை தான்......
hands-clapping-applause-smiley-emoticon.gif
 

Manimegalai

Well-Known Member
படிங்க..... படிங்க...... படிச்சிகிட்டே இருங்க....... எபி கமெண்ட் போடாமல் கடைசியாக overall கமெண்ட் குடுங்க.......

We will discuss your opinion about Esh......
:D:)Sjm பற்றி
ரொம்ப பேசிட்டோம் ஏற்கனவே ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top