Kanaavil Un Mugam 1

Advertisement

Kuzhali

Well-Known Member
இல்லவே இல்லை....... நீங்கள் தமிழ் நாட்டு ஆணவ கொலைகளை நினைத்து பேசுகிறீர்கள்......

இல்லை இந்த கருத்தை நான் யோசிக்கவே இல்லை.. நான் சொல்றது குடும்பத்தில் நடக்கும் உணர்வு போராட்டம் &day to day life பிரச்சனைகள் பற்றி தான்.

சாதாரண குடும்பங்களில் பையன் strongஆக இருந்தால் கண்டிப்பாக சரியாகும்....... கொஞ்சம் டைம் எடுக்கலாம்........ பையன் மைண்ட் oscillate ஆகும் போது தான் எல்லா பிரச்சினைகளும்.....

This i agree.. பையன் மட்டும் இல்ல.. பொண்ணுங்களும் தான்
 

fathima.ar

Well-Known Member
அப்போது எபி டிஸ்கஷன் மட்டும் தான்......

எந்த ஹூரோவோடும் கப்பேர் பண்ணவிடாமல் மல்லி அடுத்தடுத்த கதைகளை குடுத்துட்டே இருந்தாங்க...... இந்த மாதிரி அலசி ஆராய டைம் இல்லை.......

Malli novel la PhD ya..
Illa sjm la PhD ya:p
 

Joher

Well-Known Member
:):)ஈஸ்வர் வாழ்க மட்டும் தான் சொல்லவில்லை ;)
உங்க கமெண்ட் மறுபடியும் படிக்க சொல்லுது..

படிங்க..... படிங்க...... படிச்சிகிட்டே இருங்க....... எபி கமெண்ட் போடாமல் கடைசியாக overall கமெண்ட் குடுங்க.......

We will discuss your opinion about Esh......
 

fathima.ar

Well-Known Member
இல்லவே இல்லை....... நீங்கள் தமிழ் நாட்டு ஆணவ கொலைகளை நினைத்து பேசுகிறீர்கள்......
சாதாரண குடும்பங்களில் பையன் strongஆக இருந்தால் கண்டிப்பாக சரியாகும்....... கொஞ்சம் டைம் எடுக்கலாம்........ பையன் மைண்ட் oscillate ஆகும் போது தான் எல்லா பிரச்சினைகளும்.....

ஊரில் சொல்லுவது......
கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிச் சண்டை போடலாம்


Aanava kolaigal illapa....
Parents sammathichu proceed pannale..
Samayathula pottu thaakuvaanga.
Parents permission illama panna avlo thaan action reaction ellam amogama irukkum....

Life long Vara pora relations ah love panrenu solli irukkiravungala kashtapadithi..
Varavalayum Kashta paduthuna life naragam aagidum....
 

fathima.ar

Well-Known Member
அப்போது இவ்வளவு ஆணவக்கொலைகள் இல்லை.......

மனித மிருகங்களும் குறைவு தான்.......

இதை விட ஈசி தான்......

Mmm...
But media romba publish panraanga pa..
Thappa thirumba thirumba investigate panrenu thonathavangalukkum thonala vachuruvaanga..

Half an hour news iruntha varaikkum nalla thaan irunthuchu..
24hrs rubbish...
 

Kuzhali

Well-Known Member
அப்போது இவ்வளவு ஆணவக்கொலைகள் இல்லை.......

மனித மிருகங்களும் குறைவு தான்.......

இதை விட ஈசி தான்......
அப்பவும் இப்படித்தான்.. இப்போ மாதிரி அப்போ ஊடக வெளிச்சம் இல்லை

மேலும் இப்போ தான் youngsters இந்த அளவு so called சமூகப்பற்று( ஜாதிப்பற்று) கொண்டிருக்கிறார்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top