Kanaavil Un Mugam 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஈஸ்வரை நாம விட்டு கொடுப்போமா ..... :D
அதானே?
விஷ்வேஷ்வரனை,
எப்படி விட்டுக்
கொடுக்க முடியும்?
யாரிடமும் விட்டுக்
கொடுக்கமாட்டோம்,
சுந்தரம்உமா டியர்
(உங்களையும் சேர்த்துத்தான் பா)
 

Sasireka

Member
இந்த எப்பிய போலவே, இன்னமும் ரியல் லைஃப் ல இந்த மாதிரி நெறய கேரக்ட்டர்ஸ பாக்கிறேன். இப்படித் தான் நான் வாழ விரும்பரேன் என்று வாழ்ந்தா கூட பரவால்ல. அடுத்தவன்களுக்காக , எதுக்கு பன்றோம் நே தெரியாம குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி ஃபாலோ பண்றாங்க . Good msg :)(y)
 

ThangaMalar

Well-Known Member
தன்னை காப்பாற்றினது யாருன்னு தெரியாமலே மயங்கிட்டாளே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top