Kaathalikka Aasaiyundu 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அம்மா வைதேகியால் அப்பாவென
அடையாளம் காட்டப்படும் தண்டம்
தண்டாயுதபாணியை ஜமுனா
அப்பாவாக ஏற்றுக் கொள்வாளா?
இல்லை தங்களை நிராதரவாக
விட்டுப் போனதுக்கு நாக்கைப்
பிடிங்கிக் கொள்வதைப் போல
கேள்வி கேட்பாளா?

பாலாஜி இவளை கல்யாணம் செய்வது குறித்து ஏற்கனவே பொறாமைப்படும் தண்டம்
தண்டாயுதபாணி இப்போ
ஜமுனாவும் தன் மகள்-ன்னு
தெரிந்த பின்னே என்ன
சொல்லுவார், விஜி டியர்?
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Balajikku oru nallathunna engirundu than kilambi varaangalo kedukirathukku.....
Vaithegi jamunavukku avanga appava kaatinatham eppadi react pannuvaalo...
 

Chittijayaram

Well-Known Member
Vaidegi ponnuku appa introduce panna poralo, iva Balaji ye vittu vaikama kelvi ya ketu thallita ippo ivan dan nu terimja pinni pedal edupale, nimmadiya site adika mudialaye balaji azhaga vera erukale, nice update Vijaya dear thanks.
 

Suvitha

Well-Known Member
எவ்வளவு காலம் ஆனால் என்ன? உன் பிறப்பிற்கு காரணம் இவன்தான் என்று காட்டிடும் வேகம் வைதேகி யிடம்...
 

kayalmuthu

Well-Known Member
வைதேகி செம்ம செம்ம...
பாலாஜி க்கு அவன் கவலை.. செம்ம ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top