Kaathal Kondaenae 25

Advertisement

thendral

Well-Known Member
காதல் கொண்டேன்
மல்லி மேம் உங்களுடைய நாவல்களில் முதல் முதலாக நான் படித்தது.... அன்றில் இருந்து
ஒவ்வொரு நாளும் எனது சிந்தனையில் ஒரு நிமிடமாவது வந்து போகும் அருள்-செல்வி காதல்....
Mam your stories hero and heroins are following us as like our one of our friends....
Thankyou very much mam for your wonder writings.....81zrS22vNFL._SL1500_.jpg IMG-20171124-WA0066.jpg
 

Joher

Well-Known Member
SP கண்ணு எப்படியோ....... ராதிகா கண்ணு ரொம்ப sharp.......

கல்யாணம் வரை என்னை பார்த்து ஒரு சைகை கூட பண்ணுனது கிடையாது....... இது ஒரு தலை காதல்மா......

ஆனா போன் பேசும் போது கூட அம்மாவை துணைக்களைத்தவள் தானே நீ.......:p

இருவர் கண்களிலும் தெரிந்த காதல்....... யாராவது பார்த்தால் அவர்களுக்கும் காதலிக்க தோன்றும்......

Yessssssssssssssss
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
மூணு மாசம் தான் இருக்குது...... வந்தால் படிப்பாளா????

நீ படிக்க விடுவியா?????

பாவம்டா...... ரொம்ப ஏங்க விட்டுட்டே......

Drop பண்ணி அங்கேயே அவள் வரும் வரை wait கூட்டி வருவது....... what a love ராசா??????

என்னடா...... இந்த heroes எல்லோருக்கும் ஹீரோயின் மெல் எப்படி காதல் வந்ததுன்னு ஒரு கதை சொல்வங்கன்னு பார்த்தால் எல்லோரும் காதலில் சொதப்புவது எப்படி rangeக்கு காரணமே தெரியாமல் காதலிக்கிறார்கள்.......

இது தான் காவிய காதலோ??????


Mam என்னோட request.....

கண்டிப்பா செல்வி life inlaws கூட எப்படி இருக்குதுன்னு ஏதோ ஒரு நாவலில் காட்டுங்கள்.......

அய்யா அம்மா எல்லாம் விட்டுட்டு முறை சொல்லி அழைப்பதாக கூட.....
Sis i accept your thought sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top