Kaathal Kondaenae 25

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஏன் என்று தெரிந்து வந்த காதல் ஒன்று....
ஏன் என்று தெரியாமல். வந்த காதல் மற்றொன்று...
மித வாத, தீவிர வாத காதல்களின் கதை
“காதல் கொண்டேனே...”...
மனதை கொள்ளை அடித்த கதை....
திரும்ப திரும்ப படிக்கத் தூண்டும் கதை....
்புத்தகமாக படிக்கும், போது தோன்றிய
எண்ணங்களை பதிவு செய்ய
ரீரன் செய்த இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொண்டேன்...
நன்றி மல்லிகா....:)
Super rani ma
 

kayalmuthu

Well-Known Member
நாவல்களின் மீது காதல் கொண்டேன்..
இந்நாவல் படித்து உங்கள் எழுத்தின் மீதும் காதல் கொண்டேன்..
தேடி தேடி உங்களின் கதைகளை படிக்க ஆவல் கொண்டேன்..

தேடல்கள் நீள்கிறது...
கதைகளும் நீள வேண்டும்...

வாழ்த்துக்கள்....

Sometimes enakku thonuthu Malli Ku ipdi fanss irukkangale..
Husband oda reaction epdi irukkum...
Fathi akka semma line akka,,,
 

malar02

Well-Known Member

உயர்ந்த உள்ளங்களாய் சரவணன் ராதிகா முன் வச்ச காலை பின் வைக்கவில்லை கடைசிவரை செல்வியை பார்ப்பதில் அருளும் உணர்ந்தபின் ஆமாம் அவளிடம் என்ன இருக்கிறது தெரியவில்லை கடைசி வரை ஆனால் உன் காதலின் ஆழமும் அழகும் புரிந்தது அருள்
ஊருக்கு துணையாய் நான் இருக்க

எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்

உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசியபடியே கொடுக்க வந்தேன்
:):)Tu MM
 

fathima.ar

Well-Known Member
நல்ல கதை .ஆனால் சீக்கிரம் முடிந்துவிட்டது

இப்படி எல்லா கதையும் சீக்கிரம் முடிஞ்சது சொன்னா..
மல்லி தந்தி பேப்பரில் வந்த மாதிரி..
தொஒஒஒஒஒஒஒடர் கதை தான் எழுதனும்
 

Joher

Well-Known Member
இப்படி எல்லா கதையும் சீக்கிரம் முடிஞ்சது சொன்னா..
மல்லி தந்தி பேப்பரில் வந்த மாதிரி..
தொஒஒஒஒஒஒஒடர் கதை தான் எழுதனும்

You mean கன்னித்தீவு??????

நீ feel பண்ணலயா?????


Atleast
Atleast இன்னும் ஒரு 2 3 epis கொடுத்தால் ok......
 

fathima.ar

Well-Known Member
You mean கன்னித்தீவு??????

நீ feel பண்ணலயா?????


Atleast
Atleast இன்னும் ஒரு 2 3 epis கொடுத்தால் ok......


Kk novel munnadiye padichathu..
I felt a complete feel..

But Vikram.....
Venum nu thonuchu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top