Iratturamozhithal - 24 (final )

Advertisement

Haritha

Well-Known Member
Very very well done adhimma....
Romba alaga, neraya visayangal share pannirunthinga. ☺️☺️☺️
Oru person oru pakkam and marupakkam nu yapdi nu sollitinga. Snp the great business magnet athe time like nalla kanavaravum irukar (saran,diya,paruthi,kalpa,boss yallarume).

பெரியவங்க சொல் பேச்சு கேக்கணும். பாட்டி அருமையா சொன்னாங்க...

Kudumpam vera, thozhil vera than rendaiyum potto manasa and mandaiya kolapikama theliva decision yadukanum nu semma, natchnu point out solutinga

Antha incident college girls romba mosham than.
Valthukal and innum neraya yaluthunga adhimma.
 

Sundaramuma

Well-Known Member
அப்போ 1st copy எனக்கில்லை......:mad:


அடப்பாவி...........
சென்னை பொண்ணுங்களுக்கு பேச கத்துக்கொடுக்கணுமா?????
வாயில வடை சுடுவாங்க.....:D:D:D

உமா கிட்ட புக் போடவில்லைனு சொல்லியாச்சு......
ஆனால் புக் நான் release பண்ணுறேனாம்.......

என்னன புக்கு?????:p:p:p
akkav... naan viyabaara kandhamungov.. Adha maranthutengale? :cool::cool:
Pechuthaana investment?

Book potta .. neenga release panna, ammumma first copy vaanga... nalla irukilla?
:D:D:p
ஏன் அம்மும்மா சென்னை வரணும்????

நீ கனடா போய்டு.....
நயாகரா பார்த்துட்டு வரலாம்.....
ஏன் அம்மும்மா சென்னை வரணும்????

நீ கனடா போய்டு.....
நயாகரா பார்த்துட்டு வரலாம்.....
ungalukum serthu ticket podren. vanga jaaliya poittu, ammumma, nayaagara.. paathuttu.. "chillallavaa.. kaadhal nayagaraa".. paadi dance pottu varalaam.. :p:p
நம்மள வைச்சு ஒரு காமெடி .....சூப்பர்:D:D
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இதுல இன்னொன்னா????
:eek::eek::eek:

எப்போ பாரு thriller சொல்லிக்கிட்டு.....

எனக்கு ஜாக்கிகிகி....... தமன்னா சொல்றது தான் நியாபகம் வருது......
:D:D:D
 

Joher

Well-Known Member
நம்மள வைச்சு ஒரு காமெடி .....சூப்பர்:D:D
ஒரு complementary copy கேட்டதுக்கு நயாகராவே கூட்டிட்டு போறாளாம்......

சூப்பர் இல்லை......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top