rathippria
Well-Known Member
Hi pon,
I din know u r a writer.....will read ur novel n give my feedback.....keep writing.....
I din know u r a writer.....will read ur novel n give my feedback.....keep writing.....
hi rathi, நான் இப்பதான் எழுதியிருக்கிறேன்...கன்னி முயற்சி. கண்டிப்பாக படித்து சொல்லுடா ...திருத்திக்கொள்ள உதவும். எந்தவித நிபந்தனையுமின்றி, வெளிப்படையான கருத்தை பகிரலாம். ஆவலுடன் காத்திருப்பேன் ரதி...நன்றி மாHi pon,
I din know u r a writer.....will read ur novel n give my feedback.....keep writing.....
நன்றி ரதி.Hi pons,
Nice family story...you should write more and as u say there is no hero and heroin n the story is the highlight in this novel.....
நன்றி ராணி....வேற என்ன சொல்ல ...இது போல உள்ள அன்பே என்னை இயக்குது....ரெம்ப நன்றி ராணி.புத்தாண்டு நல் வாழ்த்துகள்,பொன்ஸ்.
நீங்கள் விரும்பிய மாற்றத்தை இந்த புத்தாண்டு
கொடுக்க மனம் கனிந்த நல் வாழ்த்துகள்.
'கனவுகளின் சுயம்வரம்' வெற்றிப் பெறவும் வாழ்த்துகள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை.....
Have a successful new year.
பானு டியர்,Hei Pons Chelllam dear, MY HEARTIEST HAPPY NEW YEAR WISHES TO YOU AND YOUR FAMILY pa
I am eagerly expecting for your lovely and cute story ''KANAVUKALIN SUIYAMVARAM'' pa
waiting for the lovely 1st ud Pons dear
wow....thanks ma...i am sooooooooooooo happyyyyyyyyy.....for your cmts......big thanks ma.Thanks Mallika mam.
Thanks pons mam.
Puthu Vellam Neenthi Paarpom - story is very nice and interesting.