full link puthu vellam neenthi paarpom

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi pon,
I din know u r a writer.....will read ur novel n give my feedback.....keep writing.....:D
hi rathi, நான் இப்பதான் எழுதியிருக்கிறேன்...கன்னி முயற்சி. கண்டிப்பாக படித்து சொல்லுடா ...திருத்திக்கொள்ள உதவும். எந்தவித நிபந்தனையுமின்றி, வெளிப்படையான கருத்தை பகிரலாம். ஆவலுடன் காத்திருப்பேன் ரதி...நன்றி மா
 

Adhirith

Well-Known Member
புத்தாண்டு நல் வாழ்த்துகள்,பொன்ஸ்.
நீங்கள் விரும்பிய மாற்றத்தை இந்த புத்தாண்டு
கொடுக்க மனம் கனிந்த நல் வாழ்த்துகள்.
'கனவுகளின் சுயம்வரம்' வெற்றிப் பெறவும் வாழ்த்துகள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை.....

Have a successful new year.
:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
புத்தாண்டு நல் வாழ்த்துகள்,பொன்ஸ்.
நீங்கள் விரும்பிய மாற்றத்தை இந்த புத்தாண்டு
கொடுக்க மனம் கனிந்த நல் வாழ்த்துகள்.
'கனவுகளின் சுயம்வரம்' வெற்றிப் பெறவும் வாழ்த்துகள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை.....

Have a successful new year.
:)
நன்றி ராணி....வேற என்ன சொல்ல ...இது போல உள்ள அன்பே என்னை இயக்குது....ரெம்ப நன்றி ராணி.
 

banumathi jayaraman

Well-Known Member
Hei Pons Chelllam dear, MY HEARTIEST HAPPY NEW YEAR WISHES TO YOU AND YOUR FAMILY pa
I am eagerly expecting for your lovely and cute story ''KANAVUKALIN SUIYAMVARAM'' pa
waiting for the lovely 1st ud Pons dear
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hei Pons Chelllam dear, MY HEARTIEST HAPPY NEW YEAR WISHES TO YOU AND YOUR FAMILY pa
I am eagerly expecting for your lovely and cute story ''KANAVUKALIN SUIYAMVARAM'' pa
waiting for the lovely 1st ud Pons dear
பானு டியர்,
நன்றி பானு.
கொஞ்சம் வேலை பா...
உங்களின் ஆர்வமான தேடலே....எழுதும் உத்வேகம் தருதே.
கண்டிப்பாக பொங்கலுக்கு வந்திடும் பதிவு பானு.​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top