full link puthu vellam neenthi paarpom

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Me too...:)
You deserve all credits, yaar.....

கொஞ்சம் பாராட்டியாச்சி....
சில விமர்சனம் சொல்லவா, எனக்கு தோன்றது....
I m not a writer like u...
Can't even imagine it...
But reader of many books...
தாராளமாக சொல்லலாம் ....தயக்கமே வேண்டாம்..திட்டினால் கூட ஓகே..மல்லி சொன்னது தான்..feel free.
 
ThangaMalar

Well-Known Member

ஸாரி பா... கொஞ்சம் late ஆ வந்துட்டேன்...
பெரிசா போடப் போறேன்... அதான் free ஆ இருக்கும்போது comment பண்றேன்...
துவக்கம்.... First episode எனக்கு கொஞ்சம் bore அடிச்சது... May be my mood off
ஏன்னா நிறைய Characters முதல் எபி ல அறிமுகப்படுத்துறீங்க.... Advise ம் அதிகம்...
First episode ச்சும்மா நச்சுனு இருக்க வேண்டாமா... ஒரு சின்ன Suspense ம் வைக்கனும், அல்லவா.....
ஒரு புக் வாங்க போறோம்... New writer... What will we do? Open the book we ll read first epi... Then we'll decide to buy the book or not? True?
So நம்ம mind கதையில் fix ஆவது போல் காட்சிப்படுத்துங்கள்.....
ஆனா உங்க எழுத்து நடை செம....
அப்புறம் கதை சூடு பிடித்து விட்டது...
நிறுத்த முடியவில்லை...

அப்புறம் இன்னொன்று.... Character stabilization...
எப்படி சொல்ல... எனக்கு தெரியவில்லை...
எனக்கு என்ன ஆச்சினு சொல்லவா?
Other than hero & heroine, மற்ற characters வரும்போது இவர்கள் யார் என்று சந்தேகம் வந்து முன்னாடி போய் confirm பண்ணிக்கிட்டு வந்து அப்புறம் continue பண்ணேன்....
முதல் கதைக்கு இது அதிகம் தான்...
இருந்தாலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் இதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும், இல்லையா?
மற்றபடி காரசாரமான மசாலாவும் வேணும்... real life la கூட
எத்தனை negative இருக்கு?
 
நன்றி..மலர்.
சரி பண்ணிக்க முயற்சிக்கிறேன் ..
ரெம்ப நன்றி மலர்...உன் அக்கறையாகவே எண்ணுவேன்..
ரெம்ப மகிழ்ச்சி டா..
கொஞ்சம் நிறைய பாத்திரங்கள்..பெயரும் ஒரே போல இருந்ததே அதுவும் ஒரு காரணமோ...
காரசாரமான மசாலா....என்ன அது மட்டும் புரியலையே...விரிவாக சொல்றியா
 
banumathi jayaraman

ha ha, superb Ponnumma dear
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதாம்பா.. கோபம், சூழ்ச்சி, பொறாமை, சந்தேகம், சோகம்.....
முயற்சிக்கிறேன் ..நிறைய கதைகளில் வருவது போல என் கதையில் வர வேண்டாம் என்ற எண்ணம். சூழல் மட்டுமே எதிரியாக இருக்கட்டும் என்று நினைத்தேன். கண்டிப்பாக உன் விமர்சனம் எனக்கு உதவியாக இருக்கும். உன் நேரத்தை செலவழித்த உன் அன்பிற்கு ரெம்ப மகிழ்சசிடா...நெகிழ்வாக இருக்கு...ஐ லவ் யூ மலர்
 
banumathi jayaraman

Well-Known Member
ஸாரி பா... கொஞ்சம் late ஆ வந்துட்டேன்...
பெரிசா போடப் போறேன்... அதான் free ஆ இருக்கும்போது comment பண்றேன்...
துவக்கம்.... First episode எனக்கு கொஞ்சம் bore அடிச்சது... May be my mood off
ஏன்னா நிறைய Characters முதல் எபி ல அறிமுகப்படுத்துறீங்க.... Advise ம் அதிகம்...
First episode ச்சும்மா நச்சுனு இருக்க வேண்டாமா... ஒரு சின்ன Suspense ம் வைக்கனும், அல்லவா.....
ஒரு புக் வாங்க போறோம்... New writer... What will we do? Open the book we ll read first epi... Then we'll decide to buy the book or not? True?
So நம்ம mind கதையில் fix ஆவது போல் காட்சிப்படுத்துங்கள்.....
ஆனா உங்க எழுத்து நடை செம....
அப்புறம் கதை சூடு பிடித்து விட்டது...
நிறுத்த முடியவில்லை...

அப்புறம் இன்னொன்று.... Character stabilization...
எப்படி சொல்ல... எனக்கு தெரியவில்லை...
எனக்கு என்ன ஆச்சினு சொல்லவா?
Other than hero & heroine, மற்ற characters வரும்போது இவர்கள் யார் என்று சந்தேகம் வந்து முன்னாடி போய் confirm பண்ணிக்கிட்டு வந்து அப்புறம் continue பண்ணேன்....
முதல் கதைக்கு இது அதிகம் தான்...
இருந்தாலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் இதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும், இல்லையா?
மற்றபடி காரசாரமான மசாலாவும் வேணும்... real life la கூட
எத்தனை negative இருக்கு?
No G F dear, you are wrong pa
eppovum padikkira masala stories-yai vida enakku intha story rombavae piditham pa
repeated name endru neenga confuse aaghakkoodathu pa
namma Arivu, Nandhini=ya chellama kooppidura names-yae aval thannoda thathu pillaikalukku vaithu irukkaal
yethanai peru, tham, than sugam endru paarkkaamal, ooriyila irukkira pillaikalai paarppaanga sollunga paarkkalaam?
naattiyilae manitha neyam aravae illai, yeatho ippidiyaana stories-yai padithaavathu 1 or 2 persons thirunthi naattukku nallathu seithaal paravillaiyae endru naan ninaikkiraen pa
appothan konjamavathu mazhai peiythu, namakkum water kidaikkum illaiyaa?
neenga enna sollureenga Thangamalar dear?
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
No G F dear, you are wrong pa
eppovum padikkira masala stories-yai vida enakku intha story rombavae piditham pa
repeated name endru neenga confuse aaghakkoodathu pa
namma Arivu, Nandhini=ya chellama kooppida names-yae aval thannoda thathu pillaikalukku vaithu irukkaal
yethanai peru, tham, than sugam endru paarkkaamal, ooriyila irukkira pillaikalai paarppaanga sollunga paarkkalaam?
naattiyilae manitha neyam aravae illai, yeatho ippidiyaana stories-yai padithaavathu 1 or 2 persons thirunthi naattukku nallathu seithaal paravillaiyae endru naan ninaikkiraen pa
appothan konjamavathu mazhai peiythu, namakkum water kidaikkum illaiyaa?
neenga enna sollureenga Thangamalar dear?
இல்ல பானு..அவள் கதையையோ, கதைக் கருவையோ விமர்சிக்கல..
அந்த பெயர் குழப்பம் ..தவிர்ததிருக்கணும்ல..
இது நிறைய பேர் சொன்னாங்க பானுடியர்.
அவள் சொன்னவைகள் ..புரியுது..அடுத்ததில் அப்பத்தானே திருத்திக்க முடியும்..
உங்கள் பார்வையும் புரியுது...பானு டியர்.
இரண்டு பேருக்குமே...நன்றி.
இரண்டு பேரும் பிரிச்சு மேயுங்கள் ...ரசிக்கிறேன்
 
ThangaMalar

Well-Known Member
No G F dear, you are wrong pa
eppovum padikkira masala stories-yai vida enakku intha story rombavae piditham pa
yethanai peru, tham, than sugam endru paarkkaamal, ooriyila irukkira pillaikalai paarppaanga sollunga paarkkalaam?
naattiyilae manitha neyam aravae illai, yeatho ippidiyaana stories-yai padithaavathu 1 or 2 persons thirunthi naattukku nallathu seithaal paravillaiyae endru naan ninaikkiraen pa
appothan konjamavathu mazhai peiythu, namakkum water kidaikkum illaiyaa?
neenga enna sollureenga Thangamalar dear?
பொன்ஸ் சொல்லிட்டாங்க அச்சு அசலா, நான் மனசுல நினைச்சதை....
இல்ல பானு..அவள் கதையையோ, கதைக் கருவையோ விமர்சிக்கல..
அந்த பெயர் குழப்பம் ..தவிர்ததிருக்கணும்ல..
இது நிறைய பேர் சொன்னாங்க பானுடியர்.
அவள் சொன்னவைகள் ..புரியுது..அடுத்ததில் அப்பத்தானே திருத்திக்க முடியும்..
உங்கள் பார்வையும் புரியுது...பானு டியர்.
இரண்டு பேருக்குமே...நன்றி.
இரண்டு பேரும் பிரிச்சு மேயுங்கள் ...ரசிக்கிறேன்
நான் main characters name pathi sollala, Banu...
Side characters....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top