Emai Aalum Niranthara 15

Advertisement

Kuzhali

Well-Known Member
பிடிக்கும் ஆனால் பிடிக்காது..
இன்னும் எத்தனை வருஷம்...

செய்யினு சொல்வோம் பாதில வேணாம்னு சொல்வோம்...
நல்லாஆஆஆஆ வருவ தாயி..

அதே தான்..

முன்ன என்னடான்னா அவளா கல்யாணம் செய்து பாதில பிரிஞ்சு வந்தா..

இப்போ அவளே செய்ய சொல்லிட்டு வேணாம் சொல்றா...
 

Kuzhali

Well-Known Member
MLA-க்களே rowdys தான்.......... இதுல அவங்ககிட்ட எவன் வேலைக்கு சேருவான்???????

ரவுடி........
பொருக்கி....
மொள்ளைமாரி........
முடிச்சவுக்கி.........

அப்புறம் குத்தத்தான் செய்யும்.......... குடையதான் செய்யும்.........
:p:D
 

Kuzhali

Well-Known Member
அண்ணன் தானே
அவனுக்கு எங்கமா லவ் டிராக் வருது
ஹ்ம்ம்
பல்ப் எறியல
குண்டு பல்ப் கூட இல்ல அவன்
தூங்கி வழியும் நைட் பல்ப் ஆ இருக்கான்

சவீயா தான் செய்ய்யணும்
இவன் அடி வாங்காத இருந்தா சரி
?
:p:p
மல்லி ஹீரோ ???
என்ன மீராக்கா.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க..
அவன் தான் வலிச்சாலும் பரவால்லனு மேல சாய்ச்சிக்கறான்..
நீ கூட என் வாய மூடலாம் சொல்றான்..

இந்த ரணகளத்துல .. இவ்ளோ டைலாக் பேசறதே பெருசு..
 

ThangaMalar

Well-Known Member
மூர்த்தி அந்த டிரைவரை எப்படி சேஸ் பண்ணி, பொண்ணை காப்பாத்தினான்ன்னு மல்லி சொல்லியிருந்தா இன்னும் சுவாரஸ்யமா இருந்திருக்கும், ல.... :cool:
 

ThangaMalar

Well-Known Member
என்ன மீராக்கா.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க..
அவன் தான் வலிச்சாலும் பரவால்லனு மேல சாய்ச்சிக்கறான்..
நீ கூட என் வாய மூடலாம் சொல்றான்..
இந்த ரணகளத்துல .. இவ்ளோ டைலாக் பேசறதே பெருசு..
அதான் பா...
லவ் டிராக் செமையா போயிட்டு இருந்தது...
அப்புறம் என்னடா ன்னா முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்க... :confused:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top