Emai Aalum Niranthara 15

Advertisement

Joher

Well-Known Member
படிக்க படிக்க ரொம்ப பாவமா இருக்கு......... tension ஆகவும் இருக்கு..........

போ சொல்லிவிட்டாள்........... வந்த பிறகு என்ன நடக்குமோன்னு........

Esh-Varsh சண்டைக்கு பிறகு இவங்க சண்டை தான் ரொம்ப டென்ஷனா இருக்கு........
 

Joher

Well-Known Member
4 times படிச்சுட்டேன்.........

மூர்த்திக்கு ஏதாவது பிரச்சனை வருமோன்னு கூட தோணுது.........

விஜய் சொன்னதால் தான் மூர்த்தி பண்ணினான்னு பூ-விஜய் மோதல் திரும்பவும் வந்து சைந்துக்கு இன்னும் பிரச்சனை வருமோன்னும் தோணுது...........

எல்லாம் இனி விஜய் கையில் தான்.........

அவன் எப்படி சாமார்த்தியமாக செயல்படப்போகிறானோ.........:oops:
 

banumathi jayaraman

Well-Known Member
driver கூட குடைச்சல் கொடுக்கலாம்.........

வீடு வேற எல்லோருக்கும் தெரியுது......... சைந்துவுக்கு கூட பிரச்சனை கொடுக்கலாம்......... விஜய் வெகுண்டெழலாம்.........

Malli only knows.............
ஏம்ப்பா, ஒரேயடியா
எல்லோரும் இப்படி பயமுறுத்துறீங்களே?
அந்த பார்க்கவே
சகிக்காத டிரைவர்,
புண்ணாக்குப் பய,
என்ன செய்துடுவான்,
Joher dear?
 

Joher

Well-Known Member
இன்னும் எனக்கு புரியாதது அந்த old lines இந்த PS Epi..........

அந்த பொண்ணு மூணாது தபா இஸ்துக்கின்னு போச்சு.........

அப்படிப்பட்ட பொண்ணுக்கு ஏன் இவ்வளவு importance? அம்மா வேற ரொம்ப நல்ல பொண்ணு போல feel பண்ணி அழுதாங்களே........

விஜய் சைந்து கூட ரொம்ப பாவமா feel பண்ணினாங்களே............

?????????????????????????????????????????????????????
 

Joher

Well-Known Member
ஏம்ப்பா, ஒரேயடியா
எல்லோரும் இப்படி பயமுறுத்துறீங்களே?
அந்த பார்க்கவே
சகிக்காத டிரைவர்,
புண்ணாக்குப் பய,
என்ன செய்துடுவான்,
Joher dear?

பார்க்க சகித்தாத driver தான்......

ஆள் வேற ரொம்ப மோசம்ன்னு சொல்லிருக்காங்க.............

சைந்துவை ஏதாவது பண்ணிவிடக்கூடாதேன்னு தான் பயம்..........
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா...
சின்ன பொண்ணை காப்பாத்திட்டாங்க......... :(
அவளா, சின்னப் பொண்ணு?
அந்த பார்க்கவே சகிக்காத
டிரைவர், புண்ணாக்குப் பய
பின்னாடி எவ்வளவு விவரமா,
போயிருக்கிறாள்?
அவளுக்கு எவ்வளவு,
கொலஸ்ட்ரால் இருக்கணும்?
மூர்த்தி சொன்ன மாதிரி,
ஆளு, யாரு, என்ன-ன்னு
பார்த்து, வேலைக்கு
எம் எல் ஏ, சேர்த்திருக்கணும் பா
 
Last edited:

Joher

Well-Known Member
அவளா, சின்னப் பொண்ணு?
அந்த பார்க்கவே சகிக்காத
டிரைவர், புண்ணாக்குப் பய,
பின்னாடி போயிருக்கிறாள்
அவளுக்கு எவ்வளவு,
கொலஸ்ட்ரால் இருக்கணும்
மூர்த்தி சொன்ன மாதிரி,
ஆளு, யாரு, என்ன-ன்னு
பார்த்து
ஏம்ப்பா ஒரேயடியா எல்லோரும் இப்படி பயமுறுத்துறீங்களே அந்த பார்க்கவ சகிக்காத டிரைவர் புண்ணாக்குப் பய என்ன பார்க்கவே செய்துடுவான் அவளா சின்னப் பொண்ணு வர் பின்னாடி போயிருக்கிறாள் அவளுக்கு எவ்வளவு விவரமா கொலஸ்ட்ரால் இருக்கணும் மூர்த்தி சொன்ன மாதிரி எம் எல் ஏ ஆளு யாரு என்ன ன்னு பார்த்து வேலைக்கு சேர்த்திருக்கணும் பா

MLA-க்களே rowdys தான்.......... இதுல அவங்ககிட்ட எவன் வேலைக்கு சேருவான்???????

ரவுடி........
பொருக்கி....
மொள்ளைமாரி........
முடிச்சவுக்கி.........

அப்புறம் குத்தத்தான் செய்யும்.......... குடையதான் செய்யும்.........
 

Sundaramuma

Well-Known Member
ஒரு மாதிரி இடியாப்ப சிக்கலா போகுது கதை .....
பிரிவிற்கான காரணம் ஒண்ணுமே இல்ல -னு இப்போ நினைக்கும் நாயகி ....
தெளிவில்லாத நாயகன் .....சைந்து சொல்லறதை செய்யணும்னு இப்போ சொல்லற
விஜய் அப்போ அவ தனியா போகணும்னு சொன்னதை ஏன் நிறைவேற்ற வில்லை ....
இப்போ இடையில் MLA மகள் ப்ரோப்லேம் .... கதை பல்வேறு திக்கில் பயணிப்பதா
ஒரு எண்ணம் ...தெளிவா சொல்ல தெரியலை ....
Thank you very much.Mallika :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top