Emai Aalum Niranthara 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மூன்றரை வருடங்களாக
யோசித்தும், இன்னும்
இரண்டு பேருமே
தெளியலையா,
மல்லிகா டியர்?
இப்படி, குழப்பிக்கிறாங்களே பா,
புருஷனும், பொஞ்சாதியும்?
இன்னும், இவங்க இரண்டு
பேரும் சேர்ந்து வாழ்ந்து,
புள்ள குட்டி பெத்து,
பெரிசாக்கி,
ஹ்ம்ம்.................
எனக்கு என்னவோ
நம்பிக்கையில்லை,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
நம்ம ஊரில் தான் type type-ஆ fever வருதுன்னு பார்த்தால் கனடாவிலுமா.......
ஃப்ளு வரது தான் இங்க அதிகம் ... வருஷா வருஷம் Flu -shot போட்டுக்கணும் ...
அப்படி போட்டும் வருது ...:(
 

aravin22

Well-Known Member
Hi mam

அந்தப்பெண்ணை உடனடியாக கண்டுபிடித்துவிட்டார்கள் அதனால்கூட விஜய்க்கு திரும்பவும் ஏதேனும் பிரச்சனை வருமா.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top