ThangaMalar
Well-Known Member
ரிச்சர்ட் & ப்ரியா திரும்பவும் வருவாங்க ல...
சூப்பர்ப் and Awesome, பாத்திமா டியர்ஏஞ்சல்ஸ் மட்டுமில்லை
பிரச்சனையும் தளபதிய தேடி வந்தா
தளபதி ராசி அப்படி
நீண்டு நிலைக்கும் பந்தம் திருமணம்...
ஒரு கயிறு மூன்று முடிச்சு..
இரு மனங்கள்
இரு உயிர்கள்
இரு குடும்பங்கள் இணைத்தது...
மாடர்ன் ஃபேஷன் சிம்பிள்னு எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறதாலயான்னு தெரியலை
பிரிவுகளும் சிம்பிள் ஆயிடுச்சு...
இனம் பணம் வித்தியாசத்தால திருமணங்கள் முறிந்தால்..
இனம் பணத்தின் மதிப்பு மனிதத்தை விட முக்கியமாகிறது .
எக்ஸலண்ட்....
பத்து பேஜுலயும் பக்குவமா கருத்து சொல்ல உங்களால தான் முடியும்...
kandippa varanumரிச்சர்ட் & ப்ரியா திரும்பவும் வருவாங்க ல...
எதிர் முனை ஏதோ சொல்லிச்சி ன்னு மல்லி மூணு முறை சொன்னாங்க...
விஜய் அம்மா என்ன சொன்னாங்க, மூணு தடவையும்...?
பொருத்தமா கெஸ் பண்ணி சொல்லுங்களேன், பிரண்ட்ஸ்...
We will have fun....
என்னாது ஊட்டோட மாப்பிள்ளை மாதிரி..எதிர் முனை ஏதோ சொல்லிச்சி ன்னு மல்லி மூணு முறை சொன்னாங்க...
விஜய் அம்மா என்ன சொன்னாங்க, மூணு தடவையும்...?
பொருத்தமா கெஸ் பண்ணி சொல்லுங்களேன், பிரண்ட்ஸ்...
We will have fun....
என்னனாலும் அண்ணா அண்ணீக்கிட்ட கொஞ்சமா தான் ரொமான்ஸ் வருது
பத்து மடங்கு வரலையே