WITH THIS THE STORY IS COMPLETING FOR MONTHLYBUT IT WILL CONTINUE, HOW MANY STILL MORE ELLAAM KAETKAATHEENGABECAUSE EVEN I DONT KNOWniraiya per innum evvalavu episodes , eppo book varum ellaam kaetkaraaangaofcourse its a privillege to me that people are interested, but i dont have answer for these questions, only thing i can say is this is a big story, not only an extended monthly copy.
அழகு....ஆழ்ந்த சிந்தனை ..ஏஞ்சல்ஸ் மட்டுமில்லை
பிரச்சனையும் தளபதி தேடி வந்தா
தளபதி ராசி அப்படி
நீண்டு நிலைக்கும் பந்தம் திருமணம்...
ஒரு கயிறு மூன்று முடிச்சு..
இரு மனங்கள்
இரு உயிர்கள்
இரு குடும்பங்கள் இணைத்தது...
மாடர்ன் ஃபேஷன் சிம்பிள்னு எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறதாலாயான்னு தெரியலை
பிரிவுகளும் சிம்பிள் ஆயிடுச்சு...
இனம் பணம் வித்தியசாத்தால திருமணங்கள் முறிந்தால்..
இனம் பணத்தின் மதிப்பு மனிதத்தை விட முக்கியமாகிறது .
எக்ஸலண்ட்....
பத்து பேஜுலயும் பக்குவமா கருத்து சொல்ல உங்களால தான் முடியும்...
செம பாத்தி..ஏஞ்சல்ஸ் மட்டுமில்லை
பிரச்சனையும் தளபதிய தேடி வந்தா
தளபதி ராசி அப்படி
நீண்டு நிலைக்கும் பந்தம் திருமணம்...
ஒரு கயிறு மூன்று முடிச்சு..
இரு மனங்கள்
இரு உயிர்கள்
இரு குடும்பங்கள் இணைத்தது...
மாடர்ன் ஃபேஷன் சிம்பிள்னு எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறதாலயான்னு தெரியலை
பிரிவுகளும் சிம்பிள் ஆயிடுச்சு...
இனம் பணம் வித்தியாசத்தால திருமணங்கள் முறிந்தால்..
இனம் பணத்தின் மதிப்பு மனிதத்தை விட முக்கியமாகிறது .
எக்ஸலண்ட்....
பத்து பேஜுலயும் பக்குவமா கருத்து சொல்ல உங்களால தான் முடியும்...