Emai Aalum Niranthara 13

Advertisement

malar02

Well-Known Member

WITH THIS THE STORY IS COMPLETING FOR MONTHLY​
BUT IT WILL CONTINUE, HOW MANY STILL MORE ELLAAM KAETKAATHEENGA​
BECAUSE EVEN I DONT KNOW​
niraiya per innum evvalavu episodes , eppo book varum ellaam kaetkaraaanga​
ofcourse its a privillege to me that people are interested, but i dont have answer for these questions, only thing i can say is this is a big story, not only an extended monthly copy.​
:)
எஸ் எங்கேயும் எப்போதும் தோற்று போய்விடக்கூடாது
கல்யாண வாழ்வு .....அதுவும் காதல் கலயாணங்கள்
முயன்றவரை மீட்டெடுக்க பார்க்கணும்...
அதுவும் இந்த மாதிரி இனம் ,பணம், பழக்கவழக்கம் என்ற மாறி கொண்டே இருக்கும் வாழ்வில் காரணமாய் அமைந்துவிட கூடாது
எல்லாவற்றயும் புதிப்பித்து கொள்ளமுடியும், மாற்றி கொள்ள முடியும்.
எல்லாம் நம் மனகையில் தான்
காரணம் வராமலேயே கதையை முடித்துவிட்டீர்கள் பதமாய் .....இங்கு இப்போது இனி எப்போது காத்திருக்கிறோம் . வாழ்த்துக்கள்
 

Hema27

Well-Known Member
சின்னதா... நச்சின்னு ஒரு மெஸெஜ்
சொல்லிருகிங்க...அருமை

எப்பவும் சொல்றது தான்...
Not enough..

திரும்ப வரும்ங்கறனால மனச தேத்திகிறோம்.
 
S

semao

Guest
ஹப்பா
இன்னும் இன்னும் அண்ணா வர்ரார்
அடி வாங்கறார்

நம்ம சவீ இன்னும் ப்ரித்வி வைப் பை கவனிக்கணும்
நம்ம பூரானை கவனிக்கணும்
இவ்வளோ இருக்கும் போது முடிச்சுடுவீங்களோ ன்னு
நினைச்சுன்
சூப்பர் மல்லி
நன்றி நன்றி
 

Joher

Well-Known Member
ஹப்பா
இன்னும் இன்னும் அண்ணா வர்ரார்
அடி வாங்கறார்

நம்ம சவீ இன்னும் ப்ரித்வி வைப் பை கவனிக்கணும்
நம்ம பூரானை கவனிக்கணும்
இவ்வளோ இருக்கும் போது முடிச்சுடுவீங்களோ ன்னு
நினைச்சுன்
சூப்பர் மல்லி
நன்றி நன்றி

அதெல்லாம் இனி ஆத்துக்காரர் deal பண்ணுவார்...... but with saindh's permission....

உங்கண்ணா சைந்து கிளிச்ச கோட்டை தாண்டமாட்டாரு போல .....:p
 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பா
இன்னும் இன்னும் அண்ணா வர்ரார்
அடி வாங்கறார்

நம்ம சவீ இன்னும் ப்ரித்வி வைப் பை கவனிக்கணும்
நம்ம பூரானை கவனிக்கணும்
இவ்வளோ இருக்கும் போது முடிச்சுடுவீங்களோ ன்னு
நினைச்சுன்
சூப்பர் மல்லி
நன்றி நன்றி
அதெல்லாம் இனி ஆத்துக்காரர் deal பண்ணுவார்...... but with saindh's permission....

உங்கண்ணா சைந்து கிளிச்ச கோட்டை தாண்டமாட்டாரு போல .....:p
ஹா... ஹா... ஹா................
நோ டவுட்டு and பயம் கரோ, மீரா ஜீ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒண்ணுக்கு பத்தா வீட்டுக்காரர் திருப்பி கொடுக்கத்தான் போறார்..... என்ன அவசரம்..... 14th எபி gap இல்லாமல் வருமுன்னு PP ல சொல்லிருக்காங்க
ஓகே, ஓகே, பார்த்துட்டேன்
பார்த்துட்டுத்தான்,
கமெண்ட்ஸ்ஸை
திருத்திட்டேன், Joher டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top