Emai Aalum Niranthara 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே, சந்தோஷமா
இருக்கு, மல்லிகா செல்லம்
''எந்த கல்யாணமும், பொதுவா
தோத்துப் போகக் கூடாது''
''அதிலயும் நம்ம மாதிரி,
வாழ்க்கையோட ஏற்ற தாழ்வுகளோட,
நடக்குற காதல் கல்யாணம்,
தோத்துப் போகவே கூடாது''
''இனம், பணம் பழக்க வழக்கம் ன்னு
அத்தனை வித்தியாசத்தையும் மீறி
நாம எல்லோரும் மனுஷங்க''
''இந்த மாதிரி கல்யாணம்,
தோத்துப் போகும் போது
அந்த விஷயங்கள் தான்
முக்கியம்னு ஆகிடுது''
ஹய்யோ, என்ன அழகான,
அருமையான,
வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்த,
வலியோடு கூடிய வரிகள்
அருமை, மிக, மிக அருமை,
மல்லிகா மணிவண்ணன் டியர்
ஹேட்ஸ் ஆஃ ப் டூ யூ
HATTS OFF TO YOU,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
காதலித்து, கல்யாணம்
பண்ணிக் கொள்ளும்
இன்றைய தலைமுறையினர்
எல்லோருமே,
எங்க விஜயன் டியரோட,
Sorry, sorry, உங்களோட
இந்த மெசேஜ்ஜை,
கொஞ்சம் மனசுல,
நல்லா ஏத்திக்கணும்
இதுதான் என்னோட
ஆசை, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அந்த காமாலை/கோமாளி,
கமாலிக்கு எங்க சைந்தவி,
செமத்தியா, நல்லாத்
திருப்பிக் கொடுக்கிற
மாதிரி கொண்டு வாங்க,
மல்லிகா டியர்
 
Last edited:

Gomathi1986

Well-Known Member

WITH THIS THE STORY IS COMPLETING FOR MONTHLY​
BUT IT WILL CONTINUE, HOW MANY STILL MORE ELLAAM KAETKAATHEENGA​
BECAUSE EVEN I DONT KNOW​
niraiya per innum evvalavu episodes , eppo book varum ellaam kaetkaraaanga​
ofcourse its a privillege to me that people are interested, but i dont have answer for these questions, only thing i can say is this is a big story, not only an extended monthly copy.​
:)

Thank you so much malli mam......bigggggg storynnu sonnadhukku.....sema characters......story superah pogudhu...keep rocking....strongah irukka mathiri kaatta mudiyadhu Vijay sonnadhu nalla irukku...
 

Joher

Well-Known Member
எல்லாம் சரிதான்,
சைந்தவியோட பெற்றோர்
ஏத்துக்கற மாதிரி
காட்டலைன்னாலும்,
பரவாயில்லை
அந்த காமாலை/கோமாளி,
கமாலிக்கு எங்க சைந்தவி,
நல்லாத் திருப்பிக் கொடுக்கிற
மாதிரி கொண்டு வந்திருந்தா,
எனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலா சந்தோஷாமாயிருந்திருக்கும்,
மல்லிகா டியர்
ஹ்ம்ம்................
நான் கொடுத்து வைச்சது,
அவ்வளோ தான் போல


ஒண்ணுக்கு பத்தா வீட்டுக்காரர் திருப்பி கொடுக்கத்தான் போறார்..... என்ன அவசரம்..... 14th எபி gap இல்லாமல் வருமுன்னு PP ல சொல்லிருக்காங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top