Kuzhali
Well-Known Member
We all are same speciesஉனக்கும் வேற வழி தெரியலையா
எனக்கும்
We all are same speciesஉனக்கும் வேற வழி தெரியலையா
எனக்கும்
HiFi fathikkaநம்ம எல்லாம் ஒரே இனம்..
நல்ல போலிஸ்னா மூணு பேரை நமக்கு தெரியுமே.. அதுல யாருமல்லிக்கு தெரிஞ்சவங்களா
நமக்கெல்லாம் கூட நல்லா தெரிஞ்சவங்க தான்...
We all are same species
நல்ல போலிஸ்னா மூணு பேரை நமக்கு தெரியுமே.. அதுல யாரு
நல்ல போலிஸ்னா மூணு பேரை நமக்கு தெரியுமே.. அதுல யாரு
Kk நல்லாவே ஓடுதுRamanan சான்ஸ் கம்மி...
சரவணபாண்டியன் ஈரோடு
அருள் தான் சென்னை..
ஸ்டான்லி கூட வட சென்னை...
பல்புன்னு தெரிஞ்சும் கேகே அடங்க மாட்டேங்குது
எனக்கு சரவணன் வரணும்..உங்களுக்கு யார் வேணும்???????????
டேய் அண்ணிடானு சொன்னது விஜய் friends & finance company-காரரோட ஆட்களோ இருப்பாங்களோ.........
ஆளை தூக்குறதுல experts ஆச்சே...........
Last part=டா?உண்மை சொல்லி வந்தால் மட்டும் சேர்த்து கொள்வாளாம்......... அவன் பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிப்பாள்??????????
ரெண்டு வாழ்க்கையும் extreme தான்.......... இப்போதைக்கு கனவும் தான்...........
போட்டுக்கொடுத்தவன் ப்ரித்வி தானா........... அதுக்கு தான் இப்படி ஒரு பொண்டாட்டி.......... வினை விதைத்தவன் வினை அறுப்பான்............
ஒரு temporary அண்ணா............ original அண்ணன் வருவானா............ அவனுக்கு விஜய் சைந்து வீட்டுக்கு வந்தது தெரியுமா????????????
லவ் never fails.......... ஞாபகம் வருது.........
inspector-ஐ நொங்கெடுக்க போறது யார்????????
last part.........
View attachment 1009