E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
இன்னும் அஸ்வின், வர்ஷினி flash back மட்டும் இருக்கா?...

அஸ்வின் பார்த்தா பாவமா இருக்கு..
அவனுக்கு ஒரு ஜோடிப்புறா கொடுத்திடுங்களேன், மல்லிகா ...
அப்போ அஸ்வின் தனி கதை வேண்டாமா கோல்ட்
 

ThangaMalar

Well-Known Member
ஒரு கடி.. அன்பு கடி.. ஆசைக்கடி..

அதுனால ஒரு டாக்டருக்கு லவ் லைஃப் செட்டில் ஆச்சி...
ஒரு ஆஸ்பிட்டல் தக்க வச்சிக்கிட்டாச்சி..
தம்பிக்கு லைன் கிளியராச்சி..
அம்மாக்கு மகப்பேறு மருத்துவத்துல மகிழ்ச்சி உண்டாச்சி...
 

ThangaMalar

Well-Known Member
இல்ல
அஸ்வின் கதை வந்தா
இரண்டு டுவின்ஸ் blue eye babies total four baby and athoda big baby varume
பார்க்கலாமே
அதான் யோசிச்சேன்
இல்ல.. இல்ல...
இன்னொருத்தர் கதைல வர்ஷி & விஸ்வா சைடு காரெக்ட்டரா....
மனசு ஏத்துக்காதே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top