உங்க கூட சேர்நததாலோ..எப்படி மலர்... சுந்தரியவிட பயங்கர தில்லாலங்கடியா இருக்கீங்க...
உங்க கூட சேர்நததாலோ..எப்படி மலர்... சுந்தரியவிட பயங்கர தில்லாலங்கடியா இருக்கீங்க...
இது என்ன புது techniqueஆ பாராட்ட...உன்னை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லையே என்று சுவற்றில் முட்டிக் கொள்கிறேன், பாத்திமா...
Medical expenses urs...
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ
சூப்பர்பொன்ஸ் முதல் இடம் பிடுச்சிட்டு பல்லை 'ஈ' என...
அதற்கு ஊ என நான் விசில் அடிக்க
உடனே பொன்ஸ் ஐ என சந்தோஷப்பட
மீரா நீங்கள் தான் முதலா என U என
இல்லை நாம் அனைவருமே முதல் என்று பொன்ஸ் We.. (V) என்று கூறியுள்ளார்..
மல்லி பேன்ஸ் டா...
எப்படி இருக்கீங்க பூவி? வேலை அதிகம் epi படித்துவிட்டு சென்றுவிடுகிறேன். விரைவில் சந்திக்கலாம்hi friend MM,
பாவம் பேதை அவளை உள்ளுக்குள் ஒடுங்க செய்யறான்
பளிச் பளிச்ன்னு பேசறா முகத்து நேரா உண்மையை அப்பவும் அவனுக்கு சொரணை வரவில்லை முடிவு எடுக்க
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை னு இருக்கான்
அவனுக்கும் விவசாயம் அதை சார்ந்த வேலைகள் பிடிக்கும்னு காண்பித்தாள் அவள் கொஞ்சம் சீக்கிரம் மாற வாய்ப்பு இருக்கிறது போல் உள்ளது
ஹாய் மல்லி
நீங்க உருவாக்கற ஹூரோயின் கேரக்டர் எல்லாமே ரொம்ப அருமை பா.திமிர் பேச்சு, தெளிவான சிந்தனைணு ,அளவான அழகுனு கலக்கறாங்க போங்க மல்லி.ஆனா ஹூரோவ எப்படியும் அடிவாங்க வெக்கறீங்க அது இன்னும் சூப்பர்.