E9 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
மரியாதையா திட்டணுமா .... ஓகே...ஓகே
மாக்கான் துரை ...... எப்படி மரியாதையா சொல்லறது....
மாக்கான் துரை அவர்களே இல்லை மாக்கானார் துரை ???
பொண்டாட்டிய பக்கத்துல வைச்சு கிட்டு தேங்காய் உரிக்கிறதை
யோசிச்சுகிட்டு இருக்கான்....... சுந்தரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு
சொல்லிட்டா..... இன்னும் துரைக்கு எப்போ பல்பு எரியும் .....
Emotional episode...
Thank you very much.Mallika:):):)
நீங்களுமா சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
ரொம்பவே யதார்த்தமான பதிவு..

படிப்பு ஹாஸ்டல்னு இருக்கும் மைண்ட் செட்டும்..
ஐ.டில வேலை பார்க்கும் போது இருக்குற மனநிலை வேற..
செயற்கை மோகம் போய் இயற்கை மேல ஒரு பற்று வரும்.. அதை நோக்கி தான் கண்ணன் பயணிக்கிறார தெரியல..
விலகி இருக்கும் போது சில உண்மைகள் புரியும்.. இன்னும் புரியனும்..

சுந்தரி.. ஒரு ஒரு வார்த்தையும் உண்மை..
எதையும் கூட்டியும் சொல்லல குறைச்சும் சொல்லல..
Excellent scoring writing..
சத்யமா சுந்தரிய விட உங்கள பாராட்டனும் தான் தோனுது...எந்த ஒரு வார்த்தையும் மிகையல்ல..
திரும்ப திரும்ப படிக்கும் போதும் சலிப்பு ஏற்படாமல் இருக்க வைக்கிற திறன் சில பேர்கிட்ட தான் இருக்கும்..

அது உங்க கிட்ட நிறையா இருக்கு...

Have good health...
Keep writing..
என் கருத்தும் இதுவே
 

murugesanlaxmi

Well-Known Member
Hi......Mall
Happppy morning.....:)

நீங்க தீயாய் வேலை செய்தீர்கள்....
அதன் ஜூவாலை சுந்தரியிடம்....


வாடும் பயிர் கண்டு வாடுபவள்..
மகன் தந்தைக்காக வாடாவிடாமல்
அவன் வாழ்வில் அப்பாவை அனுமதிக்கும் யதார்த்தவாதி


கண்ணனை, நிமிர்வுடன்
(திமிர் அல்ல)
சந்திக்கும் துணிவு.....


பற்றற்ற ஞானியின் மனோபாவம்,
ஆனால் சிறு ,சின்ன எதிர்பார்ப்புகளை
உடைய சாதாரண பெண் மனது....


மல்லி, ரொம்ப அழகான,நெஞ்சுரம் கொண்ட
பெண்ணாக செதுக்கியிருக்கீங்க...சுந்தரியை
உங்க கை வண்ணத்தில்....


நிமர்ந்த நன்நடையும்,நேர் கொண்ட பார்வையும்
உடைய மல்லியின் நாயகிகளை
எப்பொழுதும் நான் support செய்தால் ,
அது என் தவறாகாது....
முற்றிலும் மல்லியுடையது......


YOU ARE SO GREAT...
I ADORE YOU,MALLI....








சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
பாவம் சுந்தரி
இவன் வந்து பேசலைன்னு யாரு அழுதா?
இவன் இப்படி வருவது ஊர் வாய்க்கு அவல் என்று தெரியாதா அவனுக்கு??

சுந்தரி கேட்பது நியாயம் தானே
இரண்டு மாதத்தில் விவாகரத்து கேட்ட போது ஏன் என்று கேட்க வராதவர்கள் இப்போ ஏன் குழந்தை கொடுக்க மறுக்கிறாய் என்கிறார்கள்
பாவம் நன்றாக உடை கூட உடுத்த முடியவில்லை
அவன் உடனே விவாகரத்து கேட்கிறான் என்றால் இவள் மேல் என்ன தப்போ என்று தான் பேசி இருப்பார்கள்

சுந்தரியின் உழைப்பு அசாத்தியமானது உழைத்து உழைத்து தன் மனதில் வரும் எண்ணங்களுக்கு அணை போட பழகி கொண்டாளோ...
எதற்கு விவாகரத்து கேட்டான் என காரணம் கூட தெரியாமல் எப்படி மருகி இருப்பாளோ...
அவள் தந்தை இறந்தது கூட அறியாமல் இருந்தான்....
பற்றாக்குறைக்கு சுற்றி இருப்பவரின் கேள்விகள் வேறு..
பாவம் தனி மனுஷியாக எவ்வளோ பார்த்து இருக்கிறாள்...
தன் மனவருத்தங்களை செடிகளை பார்த்து பேணி போக்கி கொண்டாள்...

அழகு சுந்தரி....
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
நான் ரசித்த கமெண்ட்ஸ்
மனைவி அமைதியாக இருகிறாள் என்றால் கணவனிடம் சொல்வதற்கு எந்த விஷயமும் இல்லை என்று அர்த்தம்
கணவன் அமைதியாக இருகிறான் என்றால் மனைவியிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருகிறது என்று அர்த்தம்.
 

murugesanlaxmi

Well-Known Member
நபர் :- பல் எப்படி விழுந்தது?
நபர் :- இதை யார் கிட்டயாவது சொன்னா மீதிப்பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா|
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top