ரதிக்கு எதற்கு அவ்வளவு கோபம், ப்ரணவ் கிரணின் தோளைப்பற்றி இருந்ததாளா? அப்போ இது கோபமா இல்லை பொறாமையா? ரதிக்கு கண்டதும் காதலா?
Thanks Mythili... Rathiku vanthathu kopama poramaiyanu next ud la therinchukalam... ha ha ennathu rathiku kandathum kadhala va appadiyum irukumo...