E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

kayalmuthu

Well-Known Member
my concern is...... எல்லோருக்கும் நீதி வழங்கும் Varshக்கு வீட்டுக்காரனுக்கு கொடுக்கணும்னு தோனலயா............

நீ என்னை miss பண்ணவேயில்லையா????????????? என்னோட ஒவ்வொரு அணுவும் நீ வேணும்னு துடிக்குது..................
இதெல்லாம் husband வாயால கேட்கும் போது துடிக்கவில்லையா???????????

உனக்கும் இதே நிலைமை வந்த போது நீ வாய் திறந்து சொல்லவில்லை.............. atleast தனியா இருக்க போரடிக்குது............. miss you..........னு கூட சொல்லல.............. இப்போ you are not fitனு சொல்லலைனு சொல்ற........... அதுக்காக drugs எடுத்துக்கிட்டேன்............. very nice Varsh..............
Hai varshinikku nalla puriumpati kelungappa
 

kayalmuthu

Well-Known Member
அவன் நீலவிழிகளில்
மயங்கிய காதல் கதை..
உன் எழுத்தில் மயங்கிய
நாங்கள் படிக்க வந்தோம்..

விரும்பி வந்தோம்
பல நாள் காத்திருந்தோம்
பதிவிற்காக(update)
மகிழ்ந்து படிக்க வந்தால்
விழி நீரோடு தூக்கம் தொலைத்தோம்..


மெல்லிய உணர்வுகளை
கதைகளமாக்கி..
எங்கள் மனமெல்லாம்
மல்லி வ(ா)சம்...


வேண்டும் வேண்டாம்
என்ற தவிப்பில்
வர்ஷி மட்டுமல்ல..
ஒவ்வொரு பதிவும்
இதயத்தை தாக்கி செல்வதால் நாங்களும்
தான்..


அவளை மகிழ்விக்க அவன் முயல..
நாங்களும் சேர்ந்தே மகிழ்ந்தோம்..


அவனின் மீளா காதலே
எங்களை இக்கதையில்
மூழ்க செய்கிறது..


அவர்கள் இருவர் வாழ்வில் இணையும் முன்..
இணையம் மூலம்
கருத்துகளால்
ஒன்றுபட்ட தோழர்களானோம்..


ஒன்றுபடும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம்....
Neenga yen novel write panna try pannakudathu semmyana lines akka,awesome
 

Adhirith

Well-Known Member
superb analyis Malar
அவள் எப்போதும் அவனை பிறர் முன் விட்டு கொடுப்பதில்லை . இப்பவும் விதார்த்க்கு ஒரு கொட்டு வைத்து விட்டு தான் வருகிறாள்
அவனிடம் டிவோர்ஸ் கேட்பதற்கும், அவன் வருத்தங்கள் அவளுக்கு புரிவதால் தான் ....
ஈஸ்வர் தன்னால் அவளை புரிந்து கொள்ள முடியாத முட்டாள் என்று சொல்லுறான்....
அவள் மனம் அவனுக்கு புரியும் பொது தான் அவங்க வாழ்க்கை பயணத்தின் second innings ஆரம்பமாகும்


இன்னும் வரவில்லை....அங்கேதான் இருக்கிறாள்...
மல்லி profile says...epi irukku....
yesterdays remaining part ,the same scene....:p:D
 

kayalmuthu

Well-Known Member
ஹா, ஹா, நோ, நோ, நம்ம மல்லி டியர்தான் பாவம்,
கயல்முத்து செல்லம்
Pavam than but itunga alumbu thangamudiyala renduperum. Matthavangala nalla miratti miratti rendi perukkum adjustmentnnu ontru irukkirathe maranthupochu pola atha mudhalil sari pannunga malli akka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top