E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
அடுத்தவங்க பிரச்சினை எல்லாம் தீர்த்துவைக்க தெரிந்த வர்ஷினி ஏன் சொந்த வாழ்வில் இப்படி? வர்ஷினியின் இந்த ஆளுகை தான் அவளுக்கு பபிரச்சனை.mudiyala malli akka please konjam consider panni varshini lifea quick a mathidunga please pothum

Vena
Valikuthu
Azhuthuruven..
(Background la kekuthu da kayal..
Apdiye thaana..)
 
Joher

Well-Known Member
அடுத்தவங்களுக்குத்தான், அய்யா வாத்தியார்=னு,
நீங்க கேள்விப்பட்டதில்லையா, கயல்முத்து டியர்?

my concern is...... எல்லோருக்கும் நீதி வழங்கும் Varshக்கு வீட்டுக்காரனுக்கு கொடுக்கணும்னு தோனலயா............

நீ என்னை miss பண்ணவேயில்லையா????????????? என்னோட ஒவ்வொரு அணுவும் நீ வேணும்னு துடிக்குது..................
இதெல்லாம் husband வாயால கேட்கும் போது துடிக்கவில்லையா???????????

உனக்கும் இதே நிலைமை வந்த போது நீ வாய் திறந்து சொல்லவில்லை.............. atleast தனியா இருக்க போரடிக்குது............. miss you..........னு கூட சொல்லல.............. இப்போ you are not fitனு சொல்லலைனு சொல்ற........... அதுக்காக drugs எடுத்துக்கிட்டேன்............. very nice Varsh..............
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Vena
Valikuthu
Azhuthuruven..
(Background la kekuthu da kayal..
Apdiye thaana..)
sad-crying-smiley-face.gif
 
fathima.ar

Well-Known Member
அவன் நீலவிழிகளில்
மயங்கிய காதல் கதை..
உன் எழுத்தில் மயங்கிய

நாங்கள் படிக்க வந்தோம்..

விரும்பி வந்தோம்
பல நாள் காத்திருந்தோம்
பதிவிற்காக(update)
மகிழ்ந்து படிக்க வந்தால்

விழி நீரோடு தூக்கம் தொலைத்தோம்..

மெல்லிய உணர்வுகளை
கதைகளமாக்கி..
எங்கள் மனமெல்லாம்
மல்லி வ(ா)சம்...

வேண்டும் வேண்டாம்
என்ற தவிப்பில்
வர்ஷி மட்டுமல்ல..
ஒவ்வொரு பதிவும்
இதயத்தை தாக்கி செல்வதால் நாங்களும்
தான்..

அவளை மகிழ்விக்க அவன் முயல..
நாங்களும் சேர்ந்தே மகிழ்ந்தோம்..

அவனின் மீளா காதலே
எங்களை இக்கதையில்
மூழ்க செய்கிறது..

அவர்கள் இருவர் வாழ்வில் இணையும் முன்..
இணையம் மூலம்
கருத்துகளால்
ஒன்றுபட்ட தோழர்களானோம்..

ஒன்றுபடும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம்....
 
சூப்பர்............... யார் ஒன்றுபடும் நாளை:eek::eek:
 
banumathi jayaraman

Well-Known Member
my concern is...... எல்லோருக்கும் நீதி வழங்கும் Varshக்கு வீட்டுக்காரனுக்கு கொடுக்கணும்னு தோனலயா............

நீ என்னை miss பண்ணவேயில்லையா????????????? என்னோட ஒவ்வொரு அணுவும் நீ வேணும்னு துடிக்குது..................
இதெல்லாம் husband வாயால கேட்கும் போது துடிக்கவில்லையா???????????

உனக்கும் இதே நிலைமை வந்த போது நீ வாய் திறந்து சொல்லவில்லை.............. atleast தனியா இருக்க போரடிக்குது............. miss you..........னு கூட சொல்லல.............. இப்போ you are not fitனு சொல்லலைனு சொல்ற........... அதுக்காக drugs எடுத்துக்கிட்டேன்............. very nice Varsh..............
அருமையாச் சொன்னீங்க, Joher டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top