E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
hi friend MM,
உங்கள் ஒரு ஒரு எபியியையும் நீங்கள் அலட்ச்சியமாக நினைப்பதே இல்லை இந்த எபியிலும் பல உள் அர்த்தங்கள் ....
வாழ்க்கையில்பல விடுகதைகள் புதைந்து இருக்கும் அது சில நேரம் மிகவும் எளிமையானதாக இருக்கும் சில நேரம் கடுமையானதாக......
விடைகளும் நம் கையில்....... விழிப்புணர்வோடு பார்க்கும் போது விடைகள் கண்முன் வந்துவிடும் சால்வ் செய்ய........ஈஸ்ஸிற்க்கு வரவில்லை விழிப்புணர்வு இங்கு ......
நான் அதிகம்மாக கணிக்கிறேனோ இல்லை மிக குறைவாக கணிக்கிறேனோ என்று புரிவில்லை உங்கள் எண்ணங்களை ....நீங்கள் போட்ட போட விரும்பும் விடுகதையின் விடையையை நானும் உணர்கிறேன்......என்னுடைய கோணத்தில்......சிம்புளா சால்வ் செய்திருக்கலாம் ஈஸ் .....
வாழ்க்கை சின்ன சின்ன நுணுக்கங்கள் நிறைந்தது அந்த நுணுக்கங்கள் வரும் போதே புரிந்து விட்டால் வாழ்க்கையை தெளிந்த நீரோடை போல் போகும் ஆனால் துரதிஷ்ட்டம் அது வரும் போது அதை நம் மனது கேட்ச் செய்ய தெரியாமல் கோடடைவிட்டு விட்டு விடுகிறது வாழ்க்கையும் சிக்கல் நிறைந்ததாக ஆகிவிடுகிறது....... ஈஸ்ஸின் நிலை போல்
ரஞ்சனிக்கு கிடைத்த விடுகதைகள் விடைகளை அவள் கண்டறிந்து விட்டாள்...... எளிமையாகிவிட்ட்து வாழ்க்கை ....

சின்ன சின்ன நுணுக்கங்களை கண்டு கொண்ட பத்தும் வாழ்க்கையை எளிமையாகிவிட்டான்....

இதை உணராத ஈஸ் முழித்து கொண்டிருக்கிறான் .........

எல்லா விடையையும் புரிந்தும் புரியாமலும் ஈஸ்ஸிடமே தேடி கொண்டிருக்கிறாள் வர்ஷ்........அலை ஓயட்டும் அப்பத்தான் குளிப்பேன் என்று இருப்பது போல் இருக்கிறது.......
Superb malar
Ovvoru siru Enna verupadum avangalukkul piratchanai aagi vidugirathu
He's an able to solve huge financial problems but not simple relationship issues
 
Adhirith

Well-Known Member
here comes the 83rd episode

EPISODE 83 1

EPISODE 83 2

:)

hi Malli.......good morning.....

இந்த எபியைப் படித்து விட்டு,
E 90-91 படித்தால் சில விளக்கங்கள் கிடைக்கும்...

V சொல்லும் " என் அண்ணியின் அண்ணா வீட்டிற்கு
வந்திருக்கிறேன்.....நீ தான் என்னை கவனிக்கணும் அண்ணி..."
இதற்கு விளக்கம் எபி 91 ல் , பத்து வாய் மொழியாக....
மல்லி, எப்படி.......இப்படி.....!!!!!!:rolleyes:

E இன்னும் சொல்ல வேண்டியது.....சொல்லத் தவறியது.....
" நீ தான் எனக்கு எல்லாம்,உனக்கு பின்தான் எனக்கு எல்லாம்"
எப்ப சொல்லப் போறான்.....????

Happpppppyyyyyy dayyyyyy Malli....
 
Last edited:

malar02

விளக்கம் கேட்கவே பயமா இருக்கு நேற்று வந்த கைவலியில்:( கதைய ஆராயாமல் அனுபவிச்சுட்டு போகணும் முடிவுக்கு வந்தேன் இங்கு இதை பார்த்தவுடன் திரும்பவும்:confused::D:D:D pls எக்ஸ்பிலைன் பண்ணுங்க அந்த வசனத்திற்கு;)
 
நீங்க மட்டுமா....
கதையே முடியப் போகிறது,இனமேல் கமெண்ட்
எதுவும் போடத் தேவையிருக்காது என்று இருந்தேன்....
மல்லி ரொம்ப படுத்தறாங்கப்பா....:p:D

V சொல்வதின் அர்த்தம்.....
உங்களை என் அண்ணாவோட மனைவியாத்தான் நான் பார்க்கிறேன்
நீங்க தான் என்னை கவனிக்கனும் ......
நான் உங்களுக்கு செய்யவேண்டியதில்லை...
நான் சொல்லாமலே......
உங்கள் அண்ணனே பார்த்து,பார்த்து செய்வார்
என்ற அர்த்தத்தில் கூறுகிறாள்......

அதையேதான் பத்துவும்,
நீ அவளை உன் அண்ணா மனைவியாக பார்க்காதே...
ஈஷின தங்கை என்ற ஸ்தானத்திலிருந்து பார்த்து
அவள் உனக்கு செய்யணும் என்று எதிர்பார்க்காதே
என் தங்கை என்ற முறையில் பார்த்து..
என் மனைவி யாக
அவளுக்கு செய்ய வேண்டியதை சொல்லச்சொல்கிறான்.....

ஹப்பா.....சரியாக சொல்லிவிட்டேனா......பூவிழி.....?????

நோ...... மாட்டிக்கிட்டீ ....ங்க:D:D:D பின்னது சரி

// V சொல்லும் " என் அண்ணியின் அண்ணா வீட்டிற்கு
வந்திருக்கிறேன்.....நீ தான் என்னை கவனிக்கணும் அண்ணி..."//

எப்படி அண்ணியின் அண்ணாவின் வீடு அவளுக்கு மூன்றாம் மனிதன் வீடுதானே அங்கு அந்த அண்ணாவின் மனைவிதான் உரிமையுள்ளவள் அந்த வீட்டுக்கு அவ்ளதானே விருந்தாளிகளை கவனிக்கவேண்டும்
உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்;) இப்படியும்பார்க்கலாம் அண்ணியின் கெஸ்ட்டாக அண்ணியின் அன்னன் வீட்டுக்கு போனால் அண்ணிதான் மெக்கெடனும் அவளை பார்க்க கொள்வதில் இது சரிவருதா......... ஆனால் இங்கு கெஸ்ட் யார் ??:p
 
எனக்கு தெரியும் நீங்க,இந்த point ஐ குறிப்பிடுவீர்கள் என்று....
அந்த சமயத்தில் ,அவள் தனக்கு உரிமை இல்லாத வீட்டில்
இருப்பதாக சொல்வதாகவும் அர்த்தம் கொள்ளலாம்...
அவர்களிடையே இருந்த டைவர்ஸ், வீட்டை விட்டுப் போய்விடுவேன்
இன்னும் மற்ற பிரச்சனைகளும் தீர்க்கப்படாமல் தானே இருந்தது.....

V. தான் கெஸ்டாகத்தான் தங்கியுள்ளாள்....
R தன் அண்ணன் வீடு என்ற உரிமையில், வந்து இருப்பதாகவும்,
எடுத்துக் கொள்ளலாம் .....:D

dancing.jpg
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top