E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மீ டு பா.என் மாமியார் பக்கத்து ரும்ல பார்க்கற சீரியல் என்ன இவ்வளவு கடுப்பு பண்ணிருக்கு.
எங்கம்மா...காரணம் நானும் பார்ககிறேன்....அப்பப பிரேக் பண்ணுவன்...
 
Lalithaganesan

Well-Known Member
எனக்கு 2 கேள்விகள் கேட்கணும்.....
No. 1 to Esh.......
ஐஸ் அப்பா இறந்தபோது மதிய சாப்பாடு சம்பந்தி வீட்டோடது...... that means your family.....
நீ காலையில் return ஆகி திரும்ப வரவில்லை...... உன் அருமை மனைவி hotel இல் நல்லா சாப்பிட்டா....... What about the others? Especially your parents........ Varsh அங்கே சாப்பிட கூடாததற்கு சொன்ன காரணம் திருப்பதி போறோம்....... நீ திருப்பதி போறது யாருக்கும் தெரியாது...... Including your lovely wife
உன் parents அங்கே சாப்பிட்டங்களே....... அவர்கள் திருப்பதி வரலாமா.......

No. 2 to Varsh.......
ஈஸ்வர் என்னும் மனிதனை பார்க்காமல்
இருந்திருந்தால் நான் சந்தோசமா இருந்திருப்பேன்........
Even 0.1% chance is also not there.......
நீ அவன் தப்பா நடந்தப்ப உன் அப்பாவிடம் சொல்லி இருக்கலாம்...... அவரும் காதும் காதும் வைத்த மாதிரி ஈஸ்வரை கவனித்திருப்பார்....... உன்னை எது அல்லது யார் தடுத்தது....... அவன் மேல் உனக்கிருந்த soft corner தான்........
நீ ஈஸ்வரை பார்க்காமல் இருந்திருந்தால் உன்
அப்பா போய் சேர்ந்தப்பவே நீ காணாமல் போயிருப்பாய்...... அதான்மா to a hostel .......
உனக்கு கல்யாணம் என்கிற ஒன்றே நடந்திருக்குமா என்பதே சந்தேகம்....... Because நீ நினைக்கிற மாதிரி ideal man யாரும் இங்கு கிடையாது.......
Esh பண்ணினது தப்பு தான்..... ஒரு 18 வயது பெண்ணை கண்டுகொள்ளாமல் வீட்டு சிறையில் அடைத்தது தப்பு தான்........ ஆனால் உன்னுடைய தவறை திருத்த (drug) அவன் வாழ்க்கையை பணயம் வைத்தான்...... வேறு யார் என்றாலும் போடி drug addict என்று சொல்லி உன்னை இன்னும் சிதைத்திருப்பார்கள்......... இன்னும் உன்னுடைய இந்த நிலை யாருக்கும் தெரியாது..... தெரியவும் விடமாட்டான்....... USக்கே வந்து உன்னை பார்த்திருந்தால் கூட நீ இப்போ போலவே அவனை இம்சை தான் செய்திருப்பாய்....... போக சொல்லி இருக்கமாட்டாய்....... ஆனால் அவன் வராத காரணம்...... so simple....... அவன் வந்தால் நீ திரும்பவும் drug பக்கம் போய் விட கூடாது என்பதே.........
பத்துவிடம் சொல்வது போல் அவனை தவிர வேறு யாராலும் உன்னை இந்த அளவு புரிந்திருக்க முடியாது.......
ஆனாலும் இப்படி அக்கு வேறா ஆணி வேறா எல்லாம் பிரிச்சு மேயக்கூடாது.நாங்கலும் மல்லியும் பாவம்.
 
Joher

Well-Known Member
From now onwards u will be called as Dr.joher..
Research scholar thothaan ungakitta
So much involved in this novel.......
SJM க்குள் எப்படி விழுந்தேன்னு கேட்டா சிரிப்பீங்க....... எனக்கு novel படிக்க ஆரம்பித்தால் அப்பவே முடிச்சிடனும்...... No epi by epi......

I have read most of MM novels in this site after completion....... VTM தான் முதல் நாவல் epi by epi......
அப்போ கமெண்ட்ஸ் படித்தால் VTM கேட்பதை விட SJM கேட்டு தான் நிறைய கமெண்ட்ஸ்.......
எனக்கு Epi அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக இழுவையா இருக்கும் என்று தோன்றியது...(Before reading I felt like that)
இருந்தாலும் என்ன தான் இருக்கு அந்த novelல் என்று ஒரே நாளில் 40+ epi படித்தேன்........ இன்னும் எழும்பவில்லை.........
 
Lalithaganesan

Well-Known Member
எங்கம்மா...காரணம் நானும் பார்ககிறேன்....அப்பப பிரேக் பண்ணுவன்...
என் மாமியார்தான் இப்படினா என் அம்மா அதவிட மேல எப்பப்பாரு ஹிந்தி சீரியல். இதுல கொடுமை என்னென்னா தமிழ் சீரியல்தான் நம்மல கடுப்படிக்குதுனு பாத்தா தமிழ் version ஹிந்தி சீரியல் அதவிட கொடுமை பொன்ஸ்.ஒருத்தங்குட ஒருத்தியோட வாழமாட்டீங்கரான்.
 
Now it is becoming so common in real life also.......
Effect of globalisation......
 
Lalithaganesan

Well-Known Member
So much involved in this novel.......
SJM க்குள் எப்படி விழுந்தேன்னு கேட்டா சிரிப்பீங்க....... எனக்கு novel படிக்க ஆரம்பித்தால் அப்பவே முடிச்சிடனும்...... No epi by epi......

I have read most of MM novels in this site after completion....... VTM தான் முதல் நாவல் epi by epi......
அப்போ கமெண்ட்ஸ் படித்தால் VTM கேட்பதை விட SJM கேட்டு தான் நிறைய கமெண்ட்ஸ்.......
எனக்கு Epi அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக இழுவையா இருக்கும் என்று தோன்றியது...(Before reading I felt like that)
இருந்தாலும் என்ன தான் இருக்கு அந்த novelல் என்று ஒரே நாளில் 40+ epi படித்தேன்........ இன்னும் எழும்பவில்லை.........
நானும்தான்பா sjm தான் என்னோட முதல் epi by epi novel.but நம்ம மல்லி epi by epiயா படிக்க வெச்சு sjm fanஆக்கிட்டாங்க.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top