E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
ஒரு நாள் பணக்கார தந்தை அவரது மகனை வெளியூர் கூட்டிச்சென்றார்....
அவரது மகனுக்கு ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.
2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்...
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்....
" அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா...? இந்த சுற்றுலா இருந்து என்ன கத்துக்கிட்ட ? "
.
மகன் சொன்னான்...
" பாத்தேன்... நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க...
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்... அவங்க கிட்ட நதி இருக்கு..
இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்... அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு...
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம்... அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க...
திருடங்க வராமே இருக்க நாம வீடு சுத்தி செவுரு கட்டி இருக்கோம்... அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க... "
.
.
தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்...
" ரொம்ப நன்றி பா .... நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு..."
பார்க்கும் பார்வையில் இருக்கு...
அந்த பையன் விளக்கம் சூப்பர்ங்க அண்ணா...
 

malar02

Well-Known Member
hi friend MM,
உங்கள் ஒரு ஒரு எபியியையும் நீங்கள் அலட்ச்சியமாக நினைப்பதே இல்லை இந்த எபியிலும் பல உள் அர்த்தங்கள் ....
வாழ்க்கையில்பல விடுகதைகள் புதைந்து இருக்கும் அது சில நேரம் மிகவும் எளிமையானதாக இருக்கும் சில நேரம் கடுமையானதாக......
விடைகளும் நம் கையில்....... விழிப்புணர்வோடு பார்க்கும் போது விடைகள் கண்முன் வந்துவிடும் சால்வ் செய்ய........ஈஸ்ஸிற்க்கு வரவில்லை விழிப்புணர்வு இங்கு ......
நான் அதிகம்மாக கணிக்கிறேனோ இல்லை மிக குறைவாக கணிக்கிறேனோ என்று புரிவில்லை உங்கள் எண்ணங்களை ....நீங்கள் போட்ட போட விரும்பும் விடுகதையின் விடையையை நானும் உணர்கிறேன்......என்னுடைய கோணத்தில்......சிம்புளா சால்வ் செய்திருக்கலாம் ஈஸ் .....
வாழ்க்கை சின்ன சின்ன நுணுக்கங்கள் நிறைந்தது அந்த நுணுக்கங்கள் வரும் போதே புரிந்து விட்டால் வாழ்க்கையை தெளிந்த நீரோடை போல் போகும் ஆனால் துரதிஷ்ட்டம் அது வரும் போது அதை நம் மனது கேட்ச் செய்ய தெரியாமல் கோடடைவிட்டு விட்டு விடுகிறது வாழ்க்கையும் சிக்கல் நிறைந்ததாக ஆகிவிடுகிறது....... ஈஸ்ஸின் நிலை போல்
ரஞ்சனிக்கு கிடைத்த விடுகதைகள் விடைகளை அவள் கண்டறிந்து விட்டாள்...... எளிமையாகிவிட்ட்து வாழ்க்கை ....


சின்ன சின்ன நுணுக்கங்களை கண்டு கொண்ட பத்தும் வாழ்க்கையை எளிமையாகிவிட்டான்....

இதை உணராத ஈஸ் முழித்து கொண்டிருக்கிறான் .........

எல்லா விடையையும் புரிந்தும் புரியாமலும் ஈஸ்ஸிடமே தேடி கொண்டிருக்கிறாள் வர்ஷ்........அலை ஓயட்டும் அப்பத்தான் குளிப்பேன் என்று இருப்பது போல் இருக்கிறது.......
 

malar02

Well-Known Member
அருமையான பதிவு மல்லி
வீட்டில் உதவி செய்யும் ஆண்களை பற்றி சொல்லி இருப்பது நிதர்சனமான உண்மை

ஈஸ்வர் வர்ஷினியை தான் புரிந்து கொள்ள வில்லை என நினைக்கிறான் ... இப்போ எனக்கு அதே ஈஸ்வர் கர்வமாக என்னை தவிர வேறு யாராலும் வர்ஷினியை புரிந்து கொள்ள முடியாது என்று பத்து கிட்ட சொன்னது ஞாபகத்திற்கு வருது (initial part of Part 2) .... அந்த ஈஸ்வருக்கும் இப்போ உள்ள ஈஸ்வருக்கும் எவ்வ்ளோ வேறுபாடு .... இது தான் காலம் செய்யும் கோலமா ???

ஈஸ்வர் நீ தான் எனக்கு எல்லாம் என்பதை வர்ஷினியிடம் உணர வைக்க அவனுக்கு வாய்ப்பு கிடைக்குமா ???

வர்ஷினிக்கு அவன் மேல் இருக்கும் காதலை "நிறைய நிறைய பிடித்ததினால் இந்த நடத்தை" என்று ஒரே வரியில் சொல்லிடீங்க

ஈஸ்வர் - வர்ஷினி இருவருக்கும் ஒருவர் மேல் இருக்கும் அதீத காதல் தான் அவங்க பிரச்சனைக்கும் காரணமா???

எப்போ இருவரும் மற்றவரை புரிந்து கொள்வாங்க .... திருப்பதியில் அந்த மாஜிக் நடக்குமா??
அதீத காதல் பிரச்ச்னை இல்லைஇருவரும் அதை இருக்கா என்று தேடி கொண்டிருப்பதும்..... உன்னடையதுஎவ்வ்ளவு (பெரிதா) என்னுடையது எவ்வ்ளவு (பெரிதா) என்று அளவு கோல் தான் பிரச்சனை......
அவன்தான் கேள்விகளுக்கு விடை தேடுவதை விட்டு தெரியவில்லை புரியவில்லை என்று புலம்புகிறானே ......:confused::mad:
எஸ் இங்கு ஈஸ்ஸூக்கு புள்ளிகள் வைப்பது MM.... ஈஸ்ஸை இப்படி பாட விட்டுட்டாங்களே :p:D
உன்னை சொல்லி குற்றமில்லை.... என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி ...கடவுள் செய்த குற்றமடி
மயங்க வாய்த்த மனைவிக்கு ....என்னை ஏற்று வாழ இதயமில்லை...
நினைக்க வாய்த்த கடவுளுக்கு ......சண்டையை முடித்து வைக்க நேரமில்லை
உனக்கெனவா நான் பிறந்தேன்எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த..... கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான்ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி
 

fathima.ar

Well-Known Member
நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்..
இன்பமும் துன்பமும் உங்கள் சாய்ஸ்..

வாழ்கையின் தோட்டத்தில்..
பூக்களும் சிரிக்கும்..
பூக்களின் பாதையில்
முட்களும் இருக்கும்..


பூவா முள்ளா உங்கள் சாய்ஸ்...
புன்னகையோ கண்ணீரோ
உங்கள் சாய்ஸ்...


வைரமுத்து..
Serial title song.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top