E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Ashwin unga friends thana nu oru moraikuraan..
Nisha roommate..
any one related to drugs??
Nisha partner pathi pesumpothu..
ithu un idam thaanu solra..
Is This gonna create her identity??
Ashwin poi thaan eashwar koopda poraan...appo munnadiye eashwar might be informed abt varsha's presence
Drugs thru friends?..
Chances are there..
முன்னாடி கூட தாஸ் எச்சரிப்பானே, வர்ஷினிட்ட...

Studio ல உன் இடம்னு சொல்றது நட்பின் உரிமையா இருக்கலாம்..
காலேஜ் டேஸ்ல நண்பர்களுக்கு நிறைய உதவியிருக்காளே.. அதுவாகவும் இருக்கலாம்...
ஆனா அவளுக்கு தான் புது வீட்டில் Excellent ஸ்டூடியோ ரெடி ஆகுதே...

அஸ்வின் அவ்வளவு சீக்கிரத்துல வர்ஷாவ விஸ்வாவிடம் போட்டு கொடுத்துட்டானா? :D:D
 

Adhirith

Well-Known Member
Here comes the 80th episode

EPISODE 80 1

EPISODE 80 2


:)


Hi....Malli....
good morning.....



சங்கீத வர்ஷினி .....
அவள்,கோபம் ,அழுகை,உணர்வு போராட்டங்கள்
இவற்றுடன் கலந்து,அவளுடன் பயணித்த
நீண்ட,நெடிய 79 அத்தியாயங்கள்....


E......80....
ஒரு க்ஷணப் பொழுதில்,
மல்லி, உங்கள் கதை நாயகின்
பரிமாணத்தில்,
a complete,vibrant change over
கொண்டு வந்திருக்கீங்க...


பறக்கும் பால்கோவா...
சந்தோஷ சங்கீதா....
உயிர்ப்புடன் வர்ஷினி...
இதற்குத் தானே காத்திருந்தேன்,ஆசைப்பட்டேன்...
என் காத்திருப்பை வீணாகாமல்
நல்லதொரு பதிலை தந்து இருக்கீங்க...


அவனும் அவளும்
ரகசியப் பேச்சு...
அவர்களுக்கே உரிய
இனிமையான நேரங்கள்
ஒரு ஓரமாய் நின்று
ரசித்துக் கொள்கிறேன்....


அவளின் நிமிர்வு,
கம்பீரம்,ஆளுமையை
வெளிப்படுத்திய விதம்
The return of
"I'm the Boss- Big Boss"
என்று சொல்லாமல் சொல்கிறது...


மொத்தத்தில்,
அதிசயம்,ஆனால் உண்மை...
"சங்கீத ஜாதி முல்லை
மல்லியின் மயக்கும் நறுமணத்தில்"
சொக்கித்தான் நிற்கிறேன்,
ஈஷ்வருடன் சேர்ந்து.....


A very,very, Haaaaappppppy Day....Malli...
 
Last edited:

Adhirith

Well-Known Member
Hi MM....

ரூபா,ஜெகன்
பத்து,ரஞ்சு
இவர்களின் வாழ்விற்கு
Suitable finishing touch
கொடுத்து இருக்கீங்க...


வர்ஷ் - அஷ்வின் நட்பு
Close,but not to be close....
ஒரு எல்லையுடன் அழகாக ரசிக்கும் படி இருக்கு...
அஷ்வினை, மரியாதைக்கு உரியனவாக
மாற்றிய விதம் அருமை...


Now me waiting for Ish's turn...
hopefully a happy one....
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இழந்ததெல்லாம் மீட்க
தொடங்கிய போராட்டம்..
இடையில் தொடங்கிய

காதல் தேரோட்டம்..

தங்கையின் நிலை உயர்த்த...
மீண்டும் ஒரு போராட்டம்...
அவளை மறந்ததால்

என்னை பிரிந்தெடுத்தால்
ஓரோட்டம்..

விட்ட இடத்தில்
எடுக்க எடுத்த
மட்டையாட்டம்..

மண வாழ்வை
சரி செய்ய
போராடும்
இவ்வேளையில்..

மீண்டும் ஒரு
போராட்டமா..
நடிகையின்
எண்ணவோட்டமே

விதியின் சதிராட்டமா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வாவ் ..பாத்திமா
இழந்ததெல்லாம் மீட்க
தொடங்கிய போராட்டம்..
இடையில் தொடங்கிய
காதல் தேரோட்டம்..

தங்கையின் நிலை உயர்த்த...
மீண்டும் ஒரு போராட்டம்...
அவளை மறந்ததால்
என்னை பிரிந்தெடுத்தால்
ஓரோட்டம்..


விட்ட இடத்தில்
எடுக்க எடுத்த
மட்டையாட்டம்..


மண வாழ்வை
சரி செய்ய
போராடும்
இவ்வேளையில்..


மீண்டும் ஒரு
போராட்டமா..
நடிகையின்
எண்ணவோட்டமே
விதியின் சதிராட்டமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top