E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
எனக்கு என்னவோ ஈஸ்வர் அவளை பார்க்காததால தான் எதிரி வந்தா மாதிரி
இருக்கு ..... நான் நினைக்கிறது சரியா???? மணி ...
சிஸ்...முதலில் தல பெயரை எந்த அடைமொழியும் இல்லாமல் கூப்பிட்டதால்தான் அஸ்வின் கண்டிச்சார்...
அதை சார்ந்து வர்ஷி பேசினாங்க.... அதுலயே கோபமா ஆகிட்டா..அவளுக்கு தான் பெரிய ஆளா எல்லாரும் அவளை மதிக்கனும் நினைத்தா....அதை அவள் கண்ணோட்டத்தில் சாதாரண மேனேஜர் அஸ்வின் கூட கண்டுக்கலை....அப்ப ஆரம்பம் அஸ்வின் என்றுதான் நினைக்கிறேன்...
தல கூடுதல் காரணம்:D
 

Manimegalai

Well-Known Member
ஈஸ்வர் மேல கண்ணு வைச்சுட்டா இந்த வர்ஷா....
அவனை அவனுக்காக விரும்பும் பெண் வரட்டும் அஷுவின்க்கு .....
நோ சிஸ்....
அவள் தலய கண் வைக்கலை...
இங்கு உள்ள யாருமே தன்னை பெரிய ஆளா நினைக்கலை..என்று அதுமட்டும்தான் காரணம்.....அதுக்கு தகுந்தார்போல மூவரும் நடந்துக்கிட்டாங்க....நான் நினைக்கிறேன் ஒழுக்கமான பெண்தான் வர்ஷா.....ஆனால் தலைக்கணம் இருக்கு...மல்லி பல்பு தருவாங்களா தெரியாது...:D
 

fathima.ar

Well-Known Member
எதிரி உருவாக யார் காரணம்..... எனக்கு புரியலை.....
யாரவது சொல்லுங்க..... வர்ஷா யாருக்கு எதிரி ...... குழப்பம் ......

எதிரி உருவாக அவளே தான் காரணம் ..
தன்னை ஒரு பொருட்டாவே மூன்று பேரும் மதிக்கல என்கிற எண்ணம்..
 

ThangaMalar

Well-Known Member
ஈஸ்வர் மேல கண்ணு வைச்சுட்டா இந்த வர்ஷா....
அவனை அவனுக்காக விரும்பும் பெண் வரட்டும் அஷுவின்க்கு .....
அவனும் ரஞ்சனைய லவ் பண்ணவன் தானே..
அது மட்டுமல்ல.. வர்ஷா அந்த மாதிரி விஸ்வா வ பார்க்கல ன்னு எனக்கு தோணுது..
 

Sundaramuma

Well-Known Member
நோ சிஸ்....
அவள் தலய கண் வைக்கலை...
இங்கு உள்ள யாருமே தன்னை பெரிய ஆளா நினைக்கலை..என்று அதுமட்டும்தான் காரணம்.....அதுக்கு தகுந்தார்போல மூவரும் நடந்துக்கிட்டாங்க....நான் நினைக்கிறேன் ஒழுக்கமான பெண்தான் வர்ஷா.....ஆனால் தலைக்கணம் இருக்கு...மல்லி பல்பு தருவாங்களா தெரியாது...:D
எதிரி உருவாக அவளே தான் காரணம் ..
தன்னை ஒரு பொருட்டாவே மூன்று பேரும் மதிக்கல என்கிற எண்ணம்..
அவனும் ரஞ்சனைய லவ் பண்ணவன் தானே..
அது மட்டுமல்ல.. வர்ஷா அந்த மாதிரி விஸ்வா வ பார்க்கல ன்னு எனக்கு தோணுது..
ஒரே மாதிரி சொல்லறீங்க..... ஈஸ்வரை அந்த மாதிரி இதுவரை பார்க்கலை.....
ஆனா தன் மேல கவனம் திரும்பனும்னு எண்ணம் இருக்கு......ரைட்???
 

fathima.ar

Well-Known Member
ஒரே மாதிரி சொல்லறீங்க..... ஈஸ்வரை அந்த மாதிரி இதுவரை பார்க்கலை.....
ஆனா தன் மேல கவனம் திரும்பனும்னு எண்ணம் இருக்கு......ரைட்???

தன் மேல கவனம் திரும்பனுமாங்கிற எண்ணமானு மல்லி சொல்லுவாங்க!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top