E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
இழந்ததெல்லாம் மீட்க
தொடங்கிய போராட்டம்..
இடையில் தொடங்கிய
காதல் தேரோட்டம்..

தங்கையின் நிலை உயர்த்த...
மீண்டும் ஒரு போராட்டம்...
அவளை மறந்ததால்
என்னை பிரிந்தெடுத்தால்
ஓரோட்டம்..


விட்ட இடத்தில்
எடுக்க எடுத்த
மட்டையாட்டம்..


மண வாழ்வை
சரி செய்ய
போராடும்
இவ்வேளையில்..


மீண்டும் ஒரு
போராட்டமா..
நடிகையின்
எண்ணவோட்டமே
விதியின் சதிராட்டமா
Chanceless பாத்திமா சூப்பர்.இன்று முதல் நீர் 'கவிதை வித்தகி' என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படுவீராக.
 

ThangaMalar

Well-Known Member
இழந்ததெல்லாம் மீட்க
தொடங்கிய போராட்டம்..
இடையில் தொடங்கிய
காதல் தேரோட்டம்..

தங்கையின் நிலை உயர்த்த...
மீண்டும் ஒரு போராட்டம்...
அவளை மறந்ததால்
என்னை பிரிந்தெடுத்தால்
ஓரோட்டம்..


விட்ட இடத்தில்
எடுக்க எடுத்த
மட்டையாட்டம்..


மண வாழ்வை
சரி செய்ய
போராடும்
இவ்வேளையில்..


மீண்டும் ஒரு
போராட்டமா..
நடிகையின்
எண்ணவோட்டமே
விதியின் சதிராட்டமா
Good...
Very good...
Very very good...
 

ThangaMalar

Well-Known Member
உமா பெயர் confuse ஆகுது சொன்னீங்க மல்லி சங்கீதானு போட்டாங்க..
May be when both varsh meets sangeetha nu varalaam..
அப்படி இல்ல பாத்தி..
டைட்டில் மறந்துட்டியா..
சங்கீதா தான் basic..
அவன் வாழ்வின் சங்கீதம் அவளல்லவா..

தலைப்பு நினைவூட்டப்படுகிறது...
கதையும் முடிவு நோக்கி பயணிக்கிறது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top