E79 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே (இறுதி)

Advertisement

MahaDavis

Member
dear shobu
evlo stories vanthaalum readers manadhil neenga idam petra story tamil madhura sis chitrangatha . adhukku appuram ippo varaikkum chitrathanga pola fulfill story engalukku kidaikkave illa . but ippo laddu and kannan moolamaa kidachirukku . thank for the novel shobu . climax innum two epi kuduthirukkalaam da . sogaththa epi piyaa aluthu pulinchittu happy sattunu muduncha mathiri oru feel . but sema climax .
உண்மைதான். இந்தக் கதை நானும் படித்திருக்கிறேன். அருமையான ஸ்டோரி. மூன்று முறை படித்த கதை adhu.. அதுவும் ஹீரோ தெலுங்கு பேசும் அழகே தனி.. அதன் பிறகு அதிகம் படிக்க விரும்பும் கதை இது தான். மனதில் நின்றவை...
 

chitra ganesan

Well-Known Member
வாழ்த்துகள் ஷோபா..மிக அழகான நிறைவை கொடுத்து இருக்கீங்க.
வலி மிகுந்த இடங்கள் வரும் போதெல்லாம் நான் மனதில் நினைத்து கொள்வேன்.எப்படியும் கண்ணன் அண்ட் சுதா சேர்ந்து விடுவார்கள்
இது எல்லாம் உளி தாங்கும் கற்கள் அழகான சிலை ஆவது போல இந்த வலி,கஷ்டங்கள் அவர்கள் காதலை இன்னும் ஆழமாக,அழகாக வைத்து இருக்கும் என்று மனதை தேற்றி கொண்டு படிப்பேன்.
பிருந்தா அண்ட் கல்யாணம் பதிவுக்கு பிறகு நான் சொன்னேன்.இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது.கண்ணன் அண்ட் சுதா தான் இறுதி வரை.அதனால் இனி நான் comnts போடாமல் nice ud மட்டும் தான் போடுவேன் என்று.
அது போல லாஸ்ட் 3 பதிவுகள் தான் comnts போட்டேன்.
உங்கள் முதல் கதைலேயே நெறைய வாசகர்களை பெற்று வெற்றி அடைந்து விட்டீர்கள்.
என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் பல சிறப்பான கதைகளை உங்களிடம் எதிர்பார்க்கும் உங்கள் வாசகி.(y)(y):love:
 

umaradha

Well-Known Member
Shobha, thank you thank you thank you. Arumaiyaana storyku arumaiyaana ending. Loved it. But going to miss Sudha and Kannan terribly. Thiruppi thiruppi story a padithu dhaan indha feela pokkikanum polarukku. Ungaloda writing dhaan main kaaranam, naanga ellorum ippadi avargal fan aanadhukku. Avvalavu mesmerisingaa ezhudhi irukkeenga. Hope you come with another story soon so that we don't miss you much.
Ennoda oru comment paditheergalanu theriyala, I had mentioned we would love a sequel with all the kids as grown ups and Sudha, Kannan and others too in the picture. Hope you give a thought about it.
Kutties pathi padikkum bodhu appadiye manakann munnadi vandhu avangala konjanumnu avvalavu aasai vandhadhu. Adhuvum Isha kutty 'tashte venum'nu kekkaradhu avvalavu azhagu. Jo innum "chee pa"lirindhu progress aagi chithappaku varalai. :D:DSooo cute. Ella kuzhandhaigal perum beautifulaa select panni irukkeenga.
Kannan Susheela and Sudhava paarthu mana niraivodu sirichadhu paarthu enakkum appadiye manasu niraindhu pochu. Sudha Brindha kitta veruppu illaama unnaala dhaan enakku ennodu anna kidaithaannu sonnadhu avvalavu azhagu. Konja naal aagum indha kadhai thaakkathil irundhu veliyil varuvadharku. But I love this feel. Thanks again for giving such an enthralling story. Love you. Wish you a very very happy new year!! Hoping to see you soon with a new story.
It has become a habit to come to this thread to see the comments regularly. So idhu irukkara varaikum vandhundu ellor commentum padichu enjoy pannindu iruppen.:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top