E79 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே (இறுதி)

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அழகான அன்றில் பறவைகளின் கூட்டில் நாங்களும் அங்கமாக ஆசை ஷோபா.. காலம் கடந்தாலும் மறக்க முடியாத கதை இது. சில கதைகளை எத்தனை முறை படித்தாலும் அதான் தாக்கமும் தவிப்பும் அதன் மீதான ரசிப்பும் மாறாது.... அத்தகைய அழகான வலி மிகுந்த ஆனால் ரசனை மிகுந்த படைப்பு.... வாழ்த்துக்கள் தோழி.... தொடரட்டும் உன் எழுத்து பயணம்.. மீண்டும் இது போன்ற வெற்றி மகுடம் தாங்க....
 

Jasha

Well-Known Member
எம்புட்டு கஸ்டமும் இந்த ஒரு எபிக்குனா பரவால்ல கஸ்டத்தின் பலன் இனிக்கவே செய்தது சோப்ஸ்...
லவ்யூ ...
அவன் நினைவில் அவள் பிம்பமாய் அல்ல அவன் வாழ்வில் அன்றிலாய்....
என்ன சொல்ல எதுவும் சொல்ல தோணல...ஃபீல் பண்ணனும்...இன்னக்கி புல்லா...இந்த வருசத்தோட காதல் கதைகளின் பரிசு.... இது...
இதுக்கான அங்கீகாரம் சீக்கிரமே உனக்கு கண்டிப்பா கிடைக்கும் டியர்....உன் எழுத்துக்கான பரிசு
 

Rajenivas

New Member
Achoo yen athukulla mudichitinga. Daily entha siteku oru 10 thadava vanthutu povan . But enimy no. Maraka mudiyatha story. Thanks dr. Nice . Unga writing Ku na fan agitan. Kandipa enimy unga stories miss pana matan
 

தரணி

Well-Known Member
இதை விட ஒரு அருமையான நிறைவு இருக்கவே முடியாது... அப்படி ஒரு நிறைவு... கார்த்திக் நீ லிண்டாக்கு தமிழ் சொல்லி கொடுக்குறது அழகோ அழகு .....
இஷா குட்டி சொல்லுற டெஷ்ட் னா என்ன கதை முடிஞ்சி கூட எனக்கு டௌட் முடியல
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இதை விட ஒரு அருமையான நிறைவு இருக்கவே முடியாது... அப்படி ஒரு நிறைவு... கார்த்திக் நீ லிண்டாக்கு தமிழ் சொல்லி கொடுக்குறது அழகோ அழகு .....
இஷா குட்டி சொல்லுற டெஷ்ட் னா என்ன கதை முடிஞ்சி கூட எனக்கு டௌட் முடியல
taste... baby talk.
 

MahaDavis

Member
ஒரு நல்ல கதை படித்த உணர்வு, இல்லை இல்லை கவிதையாய் ஒரு காதல் கதை படித்த உணர்வு. சில சமயங்களில், இந்த கதையின் இடையில் உங்களின் பதில்களை படிக்கும் போது, ஐய்யோ நிஜமாகவே பிருந்தாவும் கண்ணனும் திருமணம் பண்ணி விடுவார்களோ, அப்படி நடந்தால் எவ்வளவு கொடுமையான வாழ்வின் பாதையில் மூவரும் பயணிக்க வேண்டிவரும். அப்படி பயணிப்பதால் இந்த இருவரும் உண்மையான சந்தோசத்தோடு வாழ்ந்து இருப்பார்களா?? சந்தோசமே செத்த பின்பு சந்தோசமாய், மகிழ்ச்சியாய் எப்படி வாழமுடியும். கடமையாய் ஒரு வாழ்க்கை தேவை தானா?? இப்படி யோசித்து யோசித்து மனம் வலித்த நாட்கள், கண்ணீர் சிந்திய நாட்கள் ஏராளம். இதோ இப்பொழுதோ, ஒரு வழியாய் எங்கள் கண்ணன் எங்கள் சுதாவோடு, காதலாய், காமமாய், அன்பாய் ஈருடல் ஓருயிராய் மனம் ஒன்றி வாழும் இந்த வாழ்க்கை எவ்வளவு சுகம், நிஜமாக மனம் நிறைந்து விட்டது ஷோபா. இது ஏதோ எங்கள் வீட்டில் நடந்த சம்பவம் போல் வாய் எல்லாம் பல்லாக, உங்களின் அடுத்த கதையின் ஆரம்பத்தை எதிர்நோக்கி ஆவலாய் காத்திருக்கும் உங்களின் வாசகி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top