E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Enna solla .....
naan ethir partha Varshini- in kadhal pravagam konjam konjama varuthu....
tamil- la comment poda mudiyalai.
athanala monday than virivana comment...
Awesome Episode and outstanding one
Thank you very much.Mallika :):):)
ஹா, ஹா, நீங்க எதிர்பார்த்த மாதிரியே, நம்ம
வர்ஷினிக்குட்டியின், காதல் பிரவாகம், கொஞ்சம், கொஞ்சமா வெளிப்படுதா, சுந்தரம்உமா டியர்?
இது, இது, இதைத்தான், நானும் எதிர்பார்த்தேன், and
விரும்பினேன், சுந்தரம்உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Hi mam

என்ன சொல்ல,ஒருவர்மீது ஒருவர் அளவுகடந்த அன்பு ஈர்ப்பு & மற்றவர் தனக்குமட்டுமே உரியவர் என்ற நினைப்பு இதனால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்,அதுதான் ஈஸ்வர் & வர்ஷினி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றது,சிலநேரங்களில் அளவுக்கு அதிகமான அன்பு கூட பிரச்சனையில்தான் போய் முடிகின்றது.

நன்றி
Aravin22
மிகச் சரியாக சொன்னீர்கள், Aravin22 டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம் சிஸ்...
வர்ஷி காதல் தெரியுது:)
ஆனால் தலய தவறா நினைக்கிறாங்க..
கடிபட்டு காய்ச்சல் வந்து கம்பீரம் இல்லாமல் இருக்கும் போதும் தப்பா நினைக்கிறாங்களே...:(
அதானே,
நம்ம தல-யைக் கண்டால், இந்த ஐஸ்-க்கு
ரொம்பத்தான்..................
மேகலை டியர்
 

Manimegalai

Well-Known Member
உன்னுடணான போராட்டங்களில்
சலித்து துவளுகையில்
உன் மென்தீண்டலில்
உயிர்த்தெழுகிறேன் நான்...
உன்னில் தொலைந்த என்னை
மீட்டெடுக்கவே
மீண்டும் மீண்டும்
மூழ்கிப்போகிறேன் நான்....
நீயில்லாமல் நான்
நானில்லாமல் நீ
பொருளில்லா சொல்லடுக்குகள்..
  1. குழந்தையாய் குழையும் பொழுதும்ராட்க்ஷசியாய் ரணப்படுத்தும்போதும்என் காதலியாகவே காண்கிறேன் உனை......மிகப்பொருத்தம் கோமதி..சூப்பரா இருக்கு.

நீ அமுதமா விஷமா
அளவுக்கு மீறி அருந்த துடிக்கும்
எனக்கு இரண்டுமே ஒன்று தான்...
என் உமையே என்னை
எனக்கு புரியவைக்கவேனும்
நீ
என்னை புரிந்து கொள்....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இரு மொழியிலும்...அற்புதம் படைக்கும் வித்தகி பாத்திமா....வாழ்க ..வளர்க அவள் தமிழ்...
ஆமாம், ஆமாம், வித்தகி பாத்திமா டியர்,
என்றென்றும் வாழ்க, வளர்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top