E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சஹானா ........சங்கீத வர்ஷிணிக்கு பொருத்தமான ராகம் ல பெயர்.

.கி ...கி....நான் வச்சுட்டேன்..
ரொம்பவே அழகான, பொருத்தமான பெயர்தான், பொன்னுமா டியர்
 

Hema27

Well-Known Member
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
Uma mam neenga sema fast...ippa dhan blue colour flower pottu, kadhal malaruthu nu soneenga...adhu kula cute aa baby picture pottu..Peru vakkra function vara poiteenga.. idhu nadandha nalla dhan irukkum...
 

ThangaMalar

Well-Known Member
ó:promba naàl kalichu க.கு vegamaa oduthu pola...
இவ்வளவு நாள் பட்டினி போட்டு அடைச்சி வச்சிட்டு, இப்போ ஒரு வண்டி புல்ல குடுத்து அனுப்பிட்டாங்க....
அதான் ஜெட் வேகம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top