E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ப்ரொபைல்... நம்ம ஈஸ்வர் வர்ஷினி பொண்ணு...
வர்ஷினி ஆசை பட்டுட்டா இல்லை ...... அதனால......
இன்னும் பேரு வைக்கலை...... மல்லிகா வைக்கட்டும்......:D:D:D
ஹய்யோ, ரொம்பவே அழகான குழந்தை, சுந்தரம்உமா டியர்
இது போலவே நம்ம வர்ஷிக்குட்டிக்கும், ஒரு குழந்தை வந்தால் எவ்வளோ நல்லா இருக்கும், சுந்தரம்உமா செல்லம்?
எல்லாம் நம்ம மல்லி கையில தான் இருக்கு, சுந்தரம்உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
செம செம உமா...
சோ க்யூட்...
கண்ணை பாருங்களேன்....
அட்டகாசம்...
நம்ம வர்ஷிக்குட்டியைப் போலவே நீலக்கண்களோடு, இந்த CUTE பாப்பா இருக்குமா தங்கமலர் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top