E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
இரண்டு பேரும் அவலை நினைத்து உரல்ல இடிக்கிறாங்க...
வர்ஷூ பாவம் என்றாலும்...இனி ஈஸ் தான் பாவம்..
வெளிப்படையான தாக்குதல் தொடங்க போறாள்..
என்ன சொல்ல...தன் குடும்பம் என்று எண்ணாமல்..இவனை பொருட்டாக எடுக்கா தங்கைக்காக...இனி இல்லறத்தை கலைத்து விட்டான்...ஆனாலும்..கெத்து விடாமல் போடி ...வேற....அவள் போனாலும் உன்னால் விட முடியாதே..
நாளை இரவு வருகிறேன்...
ராணி,உமா,அன்னு..துவைச்சு காயப்போடுங்க..உங்க பங்குக்கு

Good morning Pons..
No comments from me about this episode..
I am just going to read others'
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Good morning Pons..
No comments from me about this episode..
I am just going to read others'
summa sollunga ...சுவாரசியம் இருக்காது...காலை வணக்கம் ராணி...நிறைய பேசுங்க அப்பத்தான் பொழுது போகும் ..மல்லி வரும் வரை..
 

umamanoj64

Well-Known Member
ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. .எல்லாரும்
செகண்ட்ஸ் வித்தியாசத்த்தில் முதல் இடத்தை விட்டு
இருக்கிக்ங்க ..வருத்தமாக இருக்கிறது :(
 

kavitha28

Well-Known Member
hi mallika...
varshini in totally different dimension !!!!.
her each n every utterence erupts hatefulness on eashwar.......
n this hate ripples n attacks all his fam members...
varsh chr-a vache sema knot pottuteenga......atha neenga eppadi unravel seiya poreenganu ...me eagerly waiting....neenga panni irukka twistukku neengale semmaiyai mandaiya udaithu ezhuthanunu ninaikiren.......neenga eppadi tackle seiya poreengani me waiting dear...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top