E6 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:)..மீரா மைண்ட் வாய்ஸ் ஐடியா..சவீக்கிட்ட படிச்சது.:).எதுக்கு பாயம்மாவை இழுக்கிற....:mad:
அதென்ன முழுங்கிற மாதிரி பார்கக அவனென்ன மலைப்பாம்பா...இந்த கு. நா..ஆசிரியர்கள் அலப்பரை தாங்கலப்பா..:cool:
ரதி ஒன்று கவனிச்சியா...முகுந்தன், ப்ரணவ்..சொள்ளு விடுவாங்க..கடைசி சீன் வரை..நோ ரொமான்ஸ்....ஏமாந்திட்டியேம்மா...இவளை நம்பி...:p:p

போற போக்குல என்னை வைச்சு செஞ்சுட்டாலே செஞ்சுட்டாலே... (பொன்னம்மா போற போக்குல என்னை வைச்சு செஞ்சுட்டாளே வைச்சு செஞ்சுட்டாளே...)

அது சரி தான் பொன்னம்மா பாவம் மீரு டார்லிங் இப்போலாம் மைன்ட் வாய்ஸ்ல தான் பேசுறா.. பாயம்மாவை இழுத்தா என்ன தப்பு நான் என்ன கையை பிடிச்சா இழுத்தேன்... மீராவுக்கு தோழியா வந்துட்டு போனாங்க அது பொறுக்கலையா... ரதிக்கு மாமியாரு நீங்க தான் நான் பிக்ஸ் ஆகிட்டேன்... அதானே அதென்ன முழுங்கற பார்வை இருங்க நான் அந்த முகுந்த்கிட்ட கேக்குறேன்...

ஏம்மா பொன்னம்மா உனக்கு இந்த வேலை ஆமா ரொமான்ஸ் போட மாட்டேன் அதென்ன கடைசி சீன் வரை, கதை முடிஞ்சாலும் ரொமான்ஸ் வர போறதில்லை போங்கம்மா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Kikikiki

Kikikiki oru kiss scene vanthathu pola:rolleyes:illaiya

கேளுங்க பொன்னம்மா எங்க ரதி டியர் அதெல்லாம் தெளிவா படிச்சுட்டாங்க... நல்லா அடிச்சு சொல்லுடா பொன்னம்மாக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top