E6 Enai Meettum Kaathalae

Advertisement

S

semao

Guest
அட்டகாசம் சவீ. மீரா.....சான்ஸே இல்லை சூப்பருருரு. நிஜ மற்றும் நிழல் மீரா, இருவரின் மைண்ட் வாய்ஸ் பாட்டும் அருமை.


மீரா, உங்களை நல்லா காட்டுகிற மாதிரி காட்டி MM மூலமா உங்களை நல்லா வாரியிருக்காங்க.

இன்னும் இன்னும் மீராவுக்காக waiting சவீ.

பயபுள்ளைங்க பாவம் சவீ ( MM, RR, ஏன் நாங்களும்தான் ).
FB- ஐ கடைசி பதிவா போடுற முடிவு எதுவும் வைச்சிருக்கீங்களா?

neenga enna sonnalum enga boss supera solluvanga
neenga engalukku ulla narathar panna partha viduvoma
boss
ivangalai kavaninga
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
First
Boss ungalukuu special dedication for super epi
ok
என்ன சொல்ல எது சொல்ல (தெரியலன்னா நல்லது ...போ )
சொல்ல வார்த்தை ஒன்னும் இல்ல (உனக்கே வார்த்தை தெரியல ...நான் எங்கே போக )

என்ன சொல்ல, ஏது சொல்ல, (ஒரு தடவை சொன்னா போதாதா )
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! (திரும்ப திரும்ப சொல்ற நீ )
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
(உள்ளே வெளியே விளங்க முடிய கவிதை நான்)
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! (க்கும்...க்கும்.. கீழ விழாதேமா)

சின்னச் சின்ன ஆச, (ஆமா ...சிறகடிக்க ஆசை சொல்லு ...ஆளை பாரு )
உள்ள திக்கித் திக்கிப் பேச! (திக்கு வாயா நீ)
மல்லிகப்பூ வாசம், கொஞ்சம் காத்தோட வீச! (மூக்காவது வேலை செய்யுதே )
உத்து உத்துப் பார்க்க, ( கண் டாக்டர் பார்த்து கண்ணாடி போடு )
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க! ( ஐயோ ...மாரடைப்பா)
புத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க! (
சேர்க்கட்டும் சேர்க்கட்டும்... வேற என்ன சொல்ல .... அடச்சே உன்னை மாதிரி பேசறேன் )

ஹாய்டா மீரா,

எனக்கும் இப்போ அப்படி தான் இருக்கு என்ன சொல்ல ஏது சொல்லன்னு நான் மனசுல பாடுற பாட்டெல்லாம் அப்படியே போடுறீயேம்மா... நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்குன்னு அந்த பாட்டை உனக்கே டெடிகேட் பண்ணுறடா மீரு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Awesome .... awesome ......
நம்ம மீராவை கதைல கொண்டுவந்துடீங்களா ...... ரியல் அண்ட் ரீல் ரெண்டு மீராவும் செம அழகு....
அந்த mind voice பாட்டு சான்ஸ் இல்லை.....
enjoyed......நிறைவா இருந்தது .....
Thank you very much.Saveetha:):):)

நன்றி உமா சிஸ்...

எஸ் எஸ் ரெண்டு மீராவும் அழகு தான் அந்த பாட்டு நம்ம ரியல் மீராகிட்ட இருந்து வாங்கி ரீல் மீராக்கு போட்டுட்டேன், பாட்டுக்காக பாராட்ட நினைக்கறவங்க எல்லாரும் நம்ம ரியல் மீராவை பாராட்டுங்கப்பா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top