E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
Ithu general opinion thaan..
Scl days mudinchu college days varumbothu thaan neraya development in characters irukkum..
Teen age mudiyum podhu..

Athu varaikum kulandhai thanam adhigama irukkum.. End of teen age..
Naan endra feel varum...enakku ellam theriyum.. Naanum periyava thaannu..

Ippo varaikum neraya per solluvanga scl friends maari varaathu..
Cos anga ellame frenzum vilayattum thaan..
But college varum pothu future career ellam calculative aagiduvom..

Character change varra time nalla guide irukkanum...periya change vantha rejection vantha. Kovam adhigama irukkum.. Ninaivil irunthu maarathu .

Antha rejection thaan sundari reaction
In this epi..

Well said... True....
 

Sundaramuma

Well-Known Member
அது பள்ளி பருவ தோற்றம், உமா...
திருமணத்திற்கு முன் அவன் ஞாபகத்தில் இருந்த அவளது தோற்றம்...
பாட்டிக்கு பேத்தி அழகி தானே...
அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணில் தானே...

மேலும் கருப்பே அழகு... காந்தலே ருசி அல்லவா....
பெண்கள் எல்லோரும் அழகு தான் ..... நமக்கு தெரியுது.... துரை இருக்கார் இல்லை துரை ....
அவருக்கு எப்போ......:mad::mad::mad:
 

Sundaramuma

Well-Known Member
சவீ டியர் ..சூப்பர்டா ...இன்றைய விடியல் சூப்பர்.....நான் நினைப்பதையே நீயும் நினைக்கிற
ஆமா பொன்ஸ் என்னாச்சு நமக்கு...
செம காமெடி ரெண்டு பெரும்...... நீங்க தானா இது.....பழம் விட்டிடீங்களா......
வேற டிரேட் ரெண்டு பெரும் பேசுனதை நானும் படிச்சேன்.....
 

Sundaramuma

Well-Known Member
நான் ரசித்த நகைசுவை:-பாட்டி:-கடைசி மூச்சீ,இருக்கும் வரை உங்க தாத்தா சுதந்திரத்திற்காக போராடினர், பேரன்:- அப்படியா பாட்டி, பாட்டி:- ஆமாம்,ஆனா,நான்தான் குடுக்கவேயில்லை.​

நகைசுவை;-மனைவி:- நான்செத்தா,எனக்குமிகவும் பிரம்மாண்டமாய் கல்லறை கட்டுவேன்னு சொல்றீங்களே....,என் மேல் அவ்வளவு பிரியமா?; கணவன்:- அத லாம் உன்னும் இல்லை, நீ ஒரு வேளை எழுந்து வந்துவிடக் கூடதே என்ற பயம்தான்.(ஜோக் ஒன்லி, மீ பாவம்|)

Heheeeee........
Thanks ... Bro
:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
அன்று காலையில் எழும்போது,மீனாவுக்கு தலைவலித்து,இன்று ஆபீசில் நெறைய வேலை இருகிறது,விரைவாக செல்லவெண்டும்.மாலை தோழி வீட்டுக்குசெல்லவேண்டும்,அவள் மாமியாருக்கு உடல் நலம் சரியில்லை,கடைசியாக அவளின் குழத்தையின் பிறந்த நாளின் போது பார்த்தது.அதன்பின் அவள் வேலைக்கு வரவில்லை,மாலை அலுவலக வேலை முடிந்து மாலதி வீட்டுக்கு சென்றாள் மீனா. வாசலில் இருத்த ஆயா,உள்ளே ஹாலில் உட்கரா சொன்னார்கள்.ஹலில் உட்கார்த்த மீனா சுற்றுமுற்றும் பார்த்தாள்.அங்கே முலையில் அவள் வாங்கி தந்த பொம்மை கால் கீழிந்து, கண் பிதுங்கி, கிடந்தது.அன்று பலர் வாங்கி தந்த பரிசுப்பொருள் ஷோகேசில் இருந்தது.இதை கண்ட மீனா மனம் வலித்து.அப்போது மாலதி வந்தாள்,வா மீனா,”எப்படிஇருக்க|,ஆபீஸ்,எப்படிபோகுது,என”கேடடாள்..”நல்லாருக்கேன்,ஆபீஸ் போகுது,”என கூறினாள்,ஆனால் மீனாவின் பார்வைபோகும்இடம் பார்த்த மாலதி,’அது என்னமோ,தெரியால எப்பவுமே அந்த பொம்மையை வைத்துக்கொண்டுதான் விளையாடுரா,வேறா பொருள்கள்தொடமாட்டேன்,என்கிறாள்”,என கூறினாள்.மீனாவின் மனம் பெருமையில் பூரிந்தது .தான் வாங்கி தந்த பொருள் குழந்தைக்குபிடித்து கண்டு ஷோகேசில் இருந்த பரிசுப்பொருட்கள் அவளை பார்த்துஅழுவது போல்தெரிந்து..(பரிசு பொருள்கள் அவசியம் தவிர ஆடம்பரம் கிடையாது)(நான் சிறநத கதைச் சொல்லி கிடையாது, தமிழில் எழுத வேண்டும் என்பதுக்காக எழுதிய சிறு கதை).​

நன்றாக இருக்கிறது .... அண்ணா
உங்களால் முடிந்த குட்டி கதைகள் அண்ட் ஜோக்ஸ் போடுங்கள் .....
நன்றி .....:):):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செம காமெடி ரெண்டு பெரும்...... நீங்க தானா இது.....பழம் விட்டிடீங்களா......
வேற டிரேட் ரெண்டு பெரும் பேசுனதை நானும் படிச்சேன்.....
கி..கி..உமா...:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top