Nice ud. பாட்டி அவளுக்கு கல்யாணம் பேசி இருக்காங்கலோ.
chitra dear.. neenga irukeengalae...
enna sollaradhunu theriyala.. super
aana kalyanam paesala. vera matter.
next ud ready pannitu irukaen.. next 3days leave for us.. so might go out tmr.. adhanaala i am working on next ud now...
unga comment padikkaradhukku munadi indha line-la dhaan irundhaen..
line from next ud :-
...பார்க்க பார்க்க திகட்டாத திடகாத்திரமான ஆணழகன் (depak). 'இவனை கட்டி கொள்ள இந்த சுதா பெண்ணுக்கு என்ன கேடு? இவன் கிட்ட போய் கோவிச்சுட்டு வந்திருக்கு?!’ அவனைப் பார்த்த நேரத்திலிருந்தே பாட்டியின் மிக பெரிய சந்தேகம் இது. விட்டால் இன்றே முகூத்தம் பார்த்து மணமேடையில் ஏற்றிவிடுவார் போலும்.
just for u