E3 Siru Pookalin Thee(yae)vae

Advertisement

S

semao

Guest
ஜிலேபி இனிப்பா தான் இருக்கும்ன்னு சொல்லி எனக்கு சப்போர்ட் பண்ணுடா மயிலு...

என் மனசாட்சியே வந்து பதில் சொல்லும்மா எனக்கு சப்போர்ட் செய்...
ஜிலேபி நல்லா இல்லன்னு நான் எங்க சொன்னேன்
எனக்கு பிடிக்குது சொன்னேன்

ஆனா சின்ன பிள்ளைக்கு பிரில சொன்னேன்
 
S

semao

Guest
அவசரப்பட்டு வார்த்தையை விடாதேம்மா... நான் ரதிகிட்ட சொல்லி incident accident எல்லாம் கேக்கச் சொல்லிருவேன்...
என்னது accidents incidents ஆ
அப்படின்னா என்ன
எனக்கு புரில
முதல்ல நீங்க சொல்லுங்க
அப்புறம் பாப்புவை கூப்பிடலாம்
 
S

semao

Guest
மனசாட்சி சப்போர்ட் பண்ண வேணாமா...
இப்படி கேப் இருந்தா மனசாட்சி ஓடி போய்டும்
ப்ரீகேப் வரும் இன்னைக்கு... வெயிட் பண்ணுங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
என்னது accidents incidents ஆ
அப்படின்னா என்ன
எனக்கு புரில
முதல்ல நீங்க சொல்லுங்க
அப்புறம் பாப்புவை கூப்பிடலாம்

பாப்புக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொன்னதால் இதை சொன்னேன்... அவங்க வந்து புரிய வைப்பாங்க... நானெதுக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top