E3 Siru Pookalin Thee(yae)vae

Advertisement

S

semao

Guest
என்னது பாப்புக்கு ஒண்ணுமே தெரியாதா...

மீரூ டியர் இதை நீங்க நம்புறீங்க... அப்போ சரி நம்ம பாப்புவை வைச்சு இங்க ரகளையை தொடங்குவோமா இல்லை அங்க வைச்சுக்கலாமா... ஒரே ஒரு கேள்வி தான் கேப்பாங்க... அதுக்கு நீங்க பதில் சொல்லணும்... ஓகே வா...
எங்க கேட்டாலும் நான் ரெடி
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா.......
ஆனாலும் ஜிலேபி, சூப்பரா இருக்கு மீரா...

ஜிலேபி இனிப்பா தான் இருக்கும்ன்னு சொல்லி எனக்கு சப்போர்ட் பண்ணுடா மயிலு...

என் மனசாட்சியே வந்து பதில் சொல்லும்மா எனக்கு சப்போர்ட் செய்...
 
S

semao

Guest
என்னது பாப்புக்கு ஒண்ணுமே தெரியாதா...

மீரூ டியர் இதை நீங்க நம்புறீங்க... அப்போ சரி நம்ம பாப்புவை வைச்சு இங்க ரகளையை தொடங்குவோமா இல்லை அங்க வைச்சுக்கலாமா... ஒரே ஒரு கேள்வி தான் கேப்பாங்க... அதுக்கு நீங்க பதில் சொல்லணும்... ஓகே வா...
சரிசரி
போங்க
அடுத்த எபி போடுங்க
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சொல்லிட்டா போச்சு
டெய்லி சொல்லணுமா
ஒரு நாள் போதுமா

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா...

வேணாம் மச்சான் வேணாம்... எதுவும் சொல்ல வேணாம்...
 

MythiliManivannan

Well-Known Member
ஜிலேபி இனிப்பா தான் இருக்கும்ன்னு சொல்லி எனக்கு சப்போர்ட் பண்ணுடா மயிலு...

என் மனசாட்சியே வந்து பதில் சொல்லும்மா எனக்கு சப்போர்ட் செய்...

மனசாட்சி, கூடயேதான் இருக்கும்.... சவீ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top